உக்ரைன் துறைமுகத்தில் இருந்து தானியங்களை ஏற்றிய கப்பல்கள் புறப்பட தயார் - துருக்கி அறிவிப்பு

உக்ரைன் துறைமுகத்தில் இருந்து தானியங்களை ஏற்றிய கப்பல்கள் புறப்பட தயார் - துருக்கி அறிவிப்பு

ஒடேசா துறைமுகத்தில் இருந்து முதல் கப்பலாக, ரசோனி சரக்கு கப்பல் லெபனானின் திரிபோலிக்கு புறப்பட உள்ளது.
1 Aug 2022 7:23 AM GMT
உக்ரைன் ரஷியா இடையே தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் இன்று கையெழுத்து

உக்ரைன் ரஷியா இடையே தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் இன்று கையெழுத்து

துருக்கியில் உக்ரைனும் ரஷியாவும் இன்று தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.
22 July 2022 3:10 AM GMT
ஈரான், துருக்கி அதிபர்களுடன் ரஷிய அதிபர் புதின் பேச்சுவார்த்தை

ஈரான், துருக்கி அதிபர்களுடன் ரஷிய அதிபர் புதின் பேச்சுவார்த்தை

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஈரான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
19 July 2022 7:41 PM GMT
15 ஆண்டுகளுக்கு பின் துருக்கிக்கு விமான சேவையை தொடங்கும் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள்

15 ஆண்டுகளுக்கு பின் துருக்கிக்கு விமான சேவையை தொடங்கும் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள்

இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் 15 ஆண்டுகளுக்கு பின் துருக்கிக்கு விமான சேவையை தொடங்க உள்ளன.
8 July 2022 5:25 AM GMT
ஜொ்மனியில் இருந்து வந்தபோது சென்னை விமானம் துருக்கியில் தரை இறங்கியதால் 3 மணி நேரம் தாமதம் - பயணிகள் அவதி

ஜொ்மனியில் இருந்து வந்தபோது சென்னை விமானம் துருக்கியில் தரை இறங்கியதால் 3 மணி நேரம் தாமதம் - பயணிகள் அவதி

ஜொ்மனியில் இருந்து வந்தபோது சென்னை விமானம் துருக்கியில் தரை இறங்கியதால் 3 மணி நேரம் தாமதமானது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
5 July 2022 8:26 AM GMT
நேட்டோவில் இணைவதற்காக துருக்கியுடன் சமரசம் செய்து கொண்ட சுவீடன் மற்றும் பின்லாந்து - அமெரிக்கா பாராட்டு!

நேட்டோவில் இணைவதற்காக துருக்கியுடன் சமரசம் செய்து கொண்ட சுவீடன் மற்றும் பின்லாந்து - அமெரிக்கா பாராட்டு!

இரு நாடுகளும் துருக்கியின் கோரிக்கைகளுக்கு இணங்கி, பாதுகாப்பு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தன.துருக்கியுடன் முத்தரப்பு ஒப்பந்தம் செய்துகொண்டன.
4 July 2022 3:28 AM GMT
உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதி தொடர்பாக ரஷியாவுடன் பேச்சுவார்த்தை - துருக்கி

உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதி தொடர்பாக ரஷியாவுடன் பேச்சுவார்த்தை - துருக்கி

உக்ரைனில் இருந்து கோதுமை உள்ளிட்ட தானியங்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக, விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என ரஷியாவும், துருக்கியும் தெரிவித்துள்ளன.
23 Jun 2022 8:38 AM GMT
துருக்கியில் 2-வது நாளாக தொடர்ந்து எரியும் காட்டுத்தீ

துருக்கியில் 2-வது நாளாக தொடர்ந்து எரியும் காட்டுத்தீ

தீயை அணைக்கும் பணிகளில் தியணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் உள்பட சுமார் 1,500 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
22 Jun 2022 9:13 PM GMT
துருக்கியில் மினிபஸ் மீது டிரக் மோதி விபத்து - 8 பேர் பலி, 10 பேர் காயம்

துருக்கியில் மினிபஸ் மீது டிரக் மோதி விபத்து - 8 பேர் பலி, 10 பேர் காயம்

துருக்கியில் நேற்று மினிபஸ் மீது டிரக் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
11 Jun 2022 7:05 PM GMT
துருக்கி நாட்டின் பெயர் மாற்றம் - அதிபர் எர்டோகன் கோரிக்கைக்கு ஐ.நா. ஒப்புதல்..!!

துருக்கி நாட்டின் பெயர் மாற்றம் - அதிபர் எர்டோகன் கோரிக்கைக்கு ஐ.நா. ஒப்புதல்..!!

துருக்கி நாட்டின் பெயர் மாற்ற கோரிக்கைக்கு ஐ.நா. ஒப்புதல் அளித்துள்ளது.
3 Jun 2022 5:08 AM GMT