அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்  பயங்கரவாதி ஷாரிக்கிற்கு   25 நாட்கள் தொடர் சிகிச்சை

அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் பயங்கரவாதி ஷாரிக்கிற்கு 25 நாட்கள் தொடர் சிகிச்சை

குண்டு வெடிப்பில் காயமடைந்த பயங்கரவாதி ஷாரிக் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். அவருக்கு 25 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
24 Nov 2022 3:37 AM IST