தூத்துக்குடி த.மா.கா. வேட்பாளர் அறிவிப்பு
பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
23 March 2024 2:38 PM GMTநெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது.
22 March 2024 11:14 AM GMTதூத்துக்குடி அருகே குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து குதித்த யூடியூபர் கைது
சாத்தான்குளம் அருகே 'ரீல்ஸ்' மோகத்தில் குளத்து தண்ணீரில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து குதித்த யூடியூபர் தனது நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
18 March 2024 2:24 AM GMTமேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா
தூத்துக்குடி மாவட்டம், மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
15 March 2024 9:01 AM GMTவெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு!
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏராளமான உயிரிழப்புகள், வீடுகள் இடிந்து தரை மட்டமாகிய சம்பவங்கள் என்று அடுக்கடுக்காக பல சேதங்கள் ஏற்பட்டன.
15 March 2024 12:33 AM GMTசெலவுக்கு பணம் தராததால் ஆத்திரம்: தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்
சாத்தான்குளத்தில் கோவிலில் தூங்கிய தொழிலாளியை கழுத்தை அறுத்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
12 March 2024 9:32 PM GMTதூத்துக்குடி அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
பேரூரணி கிராமத்தில் உள்ள நீராவிக் குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று குழந்தைகள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
10 March 2024 2:26 PM GMTநாடாளுமன்ற தேர்தல்: தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் மீண்டும் கனிமொழி போட்டி
நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
10 March 2024 6:27 AM GMTகுளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு - தூத்துக்குடி அருகே சோகம்
தூத்துக்குடி அருகே உறவினர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
9 March 2024 4:02 PM GMTபோலீசார் கண்ணில் மிளகாய்பொடி தூவி கைதி தப்பி ஓட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில் போலீசார் கண்ணில் மிளகாய்பொடியை தூவி கைதி தப்பி ஓடினார்.
6 March 2024 3:34 AM GMTதூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி எம்.பி. இன்று விருப்பமனு
தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்.பி. இன்று விருப்பமனு அளிக்க உள்ளார்.
5 March 2024 2:11 AM GMT2047-ல் இந்தியா வல்லரசாகும் - எல்.முருகன் பேச்சு
தமிழ்நாட்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் அளித்து வருகிறார் என்று எல்.முருகன் கூறினார்.
28 Feb 2024 5:30 AM GMT