காசிமேட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்ற மீனவர்கள் - படகில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்
இந்த நிகழ்ச்சியில் புயலில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
18 Dec 2022 4:13 PM GMTகிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு தாய் - தந்தை நலனுக்காக கடிதம் எழுதிய 8 வயது சிறுமி!
இங்கிலாந்தில் தனது தாய் - தந்தையின் கடனை அடைக்க பணம் அனுப்புமாறு கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு 8 வயது சிறுமி எம்மி கடிதம் எழுதி உள்ளார்.
15 Dec 2022 9:16 AM GMTகிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விற்பனை கண்காட்சி - மகளிர் சுயஉதவி குழுவினர் பயன்பெற கலெக்டர் அழைப்பு
கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனை கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பங்கேற்று பயன்பெற கலெக்டர் ஆர்த்தி அழைப்பு விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 Dec 2022 8:29 AM GMTதியாக பூமியின் குழந்தைகள் மிகவும் துன்பப்படுகிறார்கள்: உக்ரைன் போர் குறித்து பேசிய போது கண்ணீர் விட்டு அழுத போப்!
உக்ரைன் மக்கள் அமைதிக்காக நாங்கள் இறைவனிடம் கேட்டுக்கொள்கிறோம்.
10 Dec 2022 9:43 AM GMTகிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் தி.மு.க. வலியுறுத்தல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
6 Dec 2022 7:03 PM GMTகிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்து பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு
சேலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்து சாக்லெட் கொடுத்து பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்தவரை போலீஸ் தேடுகிறது.
5 Dec 2022 7:45 PM GMTகிறிஸ்துமசுக்கு மறுநாள் அரசு விடுமுறை - மேற்கு வங்காள அரசு அறிவிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து மேற்கு வங்காள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1 Dec 2022 2:36 AM GMTகிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஐ.பி.எல். மினி ஏலம் தேதி மாற்றப்படுமா?
ஐ.பி.எல். 2023 சீசனுக்கு மினி ஏலம் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
23 Nov 2022 6:31 PM GMT