கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது - மத்திய பிரதேசத்தில் சுற்றறிக்கை
புகார்கள் எழுந்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 Dec 2023 10:01 PM GMTகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
25 Dec 2022 7:00 PM GMTவெள்ளை மாளிகையை அலங்கரித்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய அதிபர் ஜோ பைடன்
மனைவியுடன் சேர்ந்து வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காரம் செய்த புகைப்படத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.
25 Dec 2022 12:16 PM GMTசமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
25 Dec 2022 4:17 AM GMTபுதுச்சேரி கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா - தமிழிசை சவுந்தரராஜன், முதல்-மந்திரி ரங்கசாமி கேக் வெட்டி கொண்டாட்டம்
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.
24 Dec 2022 5:01 PM GMTகிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இன்றும் கூடுதல் பஸ்கள் இயக்கம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இன்றும் சென்னையிலிருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.
24 Dec 2022 6:36 AM GMTசமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழா கிறிஸ்துமஸ் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசுவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
24 Dec 2022 6:09 AM GMTகிறிஸ்துமஸ் பண்டிகை: தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு குவிந்த மக்கள் - போக்குவரத்து நெரிசல்
கிறிஸ்துமஸ் பண்டிகை, தொடர் விடுமுறையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையங்களில் மக்கள் குவிந்தனர்.
23 Dec 2022 7:20 PM GMTகிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி: பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
விடுமுறைகளை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
23 Dec 2022 2:40 PM GMTகிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி: விமான கட்டணம் பல மடங்கு உயர்வு - தூத்துக்குடி-ரூ.14,500; மதுரை-ரூ.14 ஆயிரம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காரணமாக விமான டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்து உள்ளது. அதன்படி தூத்துக்குடிக்கு ரூ.14, 500 ஆகவும், மதுரைக்கு ரூ.14 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.
23 Dec 2022 8:12 AM GMTகாசிமேட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்ற மீனவர்கள் - படகில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்
இந்த நிகழ்ச்சியில் புயலில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
18 Dec 2022 4:13 PM GMT