கிழக்கு கடல் பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

கிழக்கு கடல் பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

கிழக்கு கடல் பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
19 March 2023 7:40 AM GMT
அமெரிக்காவுக்கு எதிரான போரில் பங்கேற்க 8 லட்சம் பேர் ராணுவத்தில் சேர தயார்: வடகொரியா

அமெரிக்காவுக்கு எதிரான போரில் பங்கேற்க 8 லட்சம் பேர் ராணுவத்தில் சேர தயார்: வடகொரியா

அமெரிக்காவை போரில் எதிர்கொள்ள மாணவர்கள், தொழிலாளர்கள் என 8 லட்சம் பேர் ராணுவத்தில் இணைய ஆர்வமுடன் உள்ளனர் என வடகொரியா கூறியுள்ளது.
19 March 2023 2:16 AM GMT
ஜப்பான் கடல் பகுதியில் 2 ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா பரிசோதனை

ஜப்பான் கடல் பகுதியில் 2 ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா பரிசோதனை

ஜப்பான் கடல் பகுதியில் குறுகிய தொலைவு சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா இன்று பரிசோதனை செய்து உள்ளது.
14 March 2023 11:56 AM GMT
வடகொரியா 7-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு - அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியா 7-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு - அமெரிக்கா எச்சரிக்கை

அணுகுண்டு சோதனைக்கான இறுதிகட்ட பணிகளை வடகொரியா மேற்கொண்டு வருவதாக நெட் பிரைஸ் தெரிவித்தார்.
14 March 2023 1:01 AM GMT
நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவி சோதனை செய்த  வடகொரியா

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவி சோதனை செய்த வடகொரியா

வடகொரியா சோதனைகள் நடத்தி வருவது எல்லைப் பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
13 March 2023 4:57 PM GMT
வடகொரியாவில் 110 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

வடகொரியாவில் 110 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

வடகொரியாவில் கட்டுமான பணியின்போது கொரிய போரின் முடிவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்ட 110 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
11 March 2023 5:20 PM GMT
உடனடி தாக்குதல் நடத்த தயார் - அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல்

'உடனடி தாக்குதல் நடத்த தயார்' - அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல்

அமெரிக்கா, தென்கொரியா மீது உடனடி தாக்குதல் நடத்த தயார் என்று வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல் விடுத்துள்ளார்.
7 March 2023 10:26 AM GMT
வடகொரியாவில் கடும் உணவு பற்றாக்குறை: அதிபர் கிம் ஜாங் ஆலோசனை

வடகொரியாவில் கடும் உணவு பற்றாக்குறை: அதிபர் கிம் ஜாங் ஆலோசனை

உணவு பற்றாக்குறையை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டினார்.
28 Feb 2023 3:09 PM GMT
தொடர் ஏவுகணைகளை சோதனையில் ஈடுபடும் வடகொரியா... கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

தொடர் ஏவுகணைகளை சோதனையில் ஈடுபடும் வடகொரியா... கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

வடகொரியா ஒரே நாளில் அடுத்தடுத்து 4 ஏவுகணைகளை ஏவி சோதித்தது.
24 Feb 2023 7:56 PM GMT
அடுத்தடுத்து ஏவுகணை சோதனை - வடகொரியா அதிரடி...!

அடுத்தடுத்து ஏவுகணை சோதனை - வடகொரியா அதிரடி...!

அடுத்தடுத்து 4 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது.
24 Feb 2023 3:19 AM GMT
கிழக்கு கடல் பகுதியை நோக்கி 2 ஏவுகணைகளை இன்று செலுத்தி பரிசோதனை செய்த வடகொரியா

கிழக்கு கடல் பகுதியை நோக்கி 2 ஏவுகணைகளை இன்று செலுத்தி பரிசோதனை செய்த வடகொரியா

வடகொரியா கிழக்கு கடல் பகுதியை நோக்கி இன்று குறுகிய தொலைவு செல்ல கூடிய 2 ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்து உள்ளது.
20 Feb 2023 5:06 AM GMT
வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானில் விழுந்ததால் பரபரப்பு

வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானில் விழுந்ததால் பரபரப்பு

வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
19 Feb 2023 4:01 AM GMT