வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி கொடுக்க ராணுவ ஒத்திகை பயிற்சியை தொடங்கிய தென் கொரியா!
தென் கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கியுள்ளது.
17 Oct 2022 8:25 AM GMTவடகொரியா 2 தொலைதூர ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை; கொரிய ஊடகங்கள் தகவல்
தொலைதூரம் சென்று துல்லியமுடன் தாக்குதல் நடத்தும் திறன் பெற்ற 2 ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா பரிசோதித்து உள்ளது என கொரிய ஊடக தகவல் தெரிவிக்கின்றது.
13 Oct 2022 3:51 AM GMTஎதிரிகளை துடைத்தெறியும் அணு ஆயுத போர் படை தயார் - வடகொரியா
எதிர்களை துடைத்தெறியும் அணு ஆயுத வல்லமைகொண்ட போர் படை தயாராக உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
10 Oct 2022 5:49 AM GMTதென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநாட்டு விமானப்படை தளத்தில் விழுந்து வெடிப்பு
வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநாட்டு விமானப்படை தளத்தில் விழுந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Oct 2022 4:47 AM GMTஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தும் வடகொரியா: ஜப்பான் கடற்பகுதியில் இன்று 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் சோதனை!
வடகொரியா இந்த ஒரே வாரத்தில் 4வது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
1 Oct 2022 1:30 AM GMTவடகொரியாவின் ஏவுகணை சோதனையால் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவுகிறது - கமலா ஹாரிஸ்
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
29 Sep 2022 9:04 AM GMTவடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி: அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி!
அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் ராணுவ பயிற்சிக்காக தென் கொரியா வந்துள்ளது.
26 Sep 2022 11:31 AM GMTவடகொரியா ஏவுகணை சோதனை; அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலின் தென் கொரிய வருகைக்கு பதிலடி
குறுகிய தொலைவு இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது.
25 Sep 2022 3:51 AM GMTரஷியாவுக்கு அணு ஆயுதங்கள் வழங்கவில்லை: வடகொரியா மறுப்பு
ரஷியாவுக்கு நாங்கள் அணு ஆயுதங்களை வழங்கவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
22 Sep 2022 12:29 PM GMTவடகொரியாவிலிருந்து ரஷியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி: அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு வடகொரியா பதிலடி!
ரஷியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை வடகொரியா மறுத்துள்ளது.
22 Sep 2022 1:03 AM GMTவடகொரியாவின் அணு ஆயுத பயன்பாடு சட்ட அறிவிப்பு - பிரான்ஸ் கண்டனம்
வடகொரியாவின் நடவடிக்கை அணு ஆயுதமற்ற பேச்சு வார்த்தைக்கான சாத்தியத்தை முற்றிலும் நீக்குகிறது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
11 Sep 2022 4:49 PM GMTஅணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை- கிம் ஜாங் உன்
அணு ஆயுதங்களை "தானாகவே" பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியுள்ளது.
9 Sep 2022 12:10 PM GMT