நெல்லையில் அரசு மருத்துவமனை செவிலியர் எரித்துக் கொலை - கணவர் போலீசில் சரண்
மனைவியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய கணவன், கோவில்பட்டி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
4 May 2023 5:29 PM GMTசாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3 May 2023 9:11 AM GMTவிசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு...!
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்த ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 April 2023 11:46 AM GMTநெல்லை மாவட்ட எஸ்.பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
3 April 2023 3:35 PM GMTபற்களைப் பிடுங்கிய காவல்துறை அதிகாரி பல்வீர் சிங்கை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் - சீமான்
பற்களைப் பிடுங்கிய காவல்துறை உதவிக்கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை கொலைமுயற்சி வழக்கின் கீழ் சிறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
29 March 2023 5:00 PM GMTவிசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: கூடுதல் எஸ்.பி. பல்பீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் கூடுதல் எஸ்.பி. பல்பீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
27 March 2023 8:58 AM GMTதிருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதிகமாக பரவும் மர்ம காய்ச்சல் - மருத்துவமனையில் குவியும் குழந்தைகள்
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதிகளவில் பரவும் காய்ச்சலால் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 Feb 2023 11:01 AM GMTஉரிய விலை கிடைக்காததால் நடுரோட்டில் வெண்டைக்காய்களை கொட்டிய விவசாயிகள்
திருநெல்வேலியில் உரிய விலை இல்லாததால் வெண்டைக்காய்களை விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனர்.
2 Dec 2022 2:28 AM GMTககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை..!
பணகுடி அருகே மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது.
9 Nov 2022 3:54 PM GMTதிருநெல்வேலி தமிழ் இலக்கியம், வீரம் செறிந்த மண் - அமைச்சர் துரைமுருகன்
திருநெல்வேலி தமிழ் இலக்கியம், வீரம் செறிந்த மண் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
2 Sep 2022 2:55 PM GMTதிருநெல்வேலி-தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
திருநெல்வேலி தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
26 July 2022 4:16 PM GMTநடிகர் ராஜேந்திரநாத் கார் கண்ணாடி உடைப்பு..!
நடிகர் ராஜேந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முக்கூடலில் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Jun 2022 4:30 AM GMT