விடுமுறை நாளான இன்று ராமேசுவரத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம்...!
விடுமுறை நாளான இன்று ராமேசுவரத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
18 Dec 2022 9:26 AM GMTசபரிமலைக்கு செல்லும் வழியில் குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்... அருவியில் ஆனந்த குளியல்...!
குற்றாலம் அருவிகளில் அய்யப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
9 Dec 2022 11:10 AM GMTஇ்டுக்கியில் தீப்பிடித்து எரிந்த கார் - அய்யப்ப பக்தர்கள் 5 பேர் உயிர் தப்பினர்
இந்த விபத்தில் கார் முழுவதும் எரிந்து எலும்பு கூடுபோல் ஆனது.
28 Nov 2022 10:47 PM GMTசபரிமலை செல்லும் வழியில் குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்
குற்றாலம் அருவிகளில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் உற்சாகமாக குளித்து சென்றனர்.
27 Nov 2022 11:24 AM GMT"தமிழகத்தில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் நிலக்கல்லில் ஓய்வெடுத்து மலையேற வேண்டும்" - கேரள மந்திரி வேண்டுகோள்
பக்தர்கள் நிலக்கல்லில் ஓய்வெடுத்து இளைப்பாறிய பிறகு மலையேற வேண்டும் என கேரள கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
24 Nov 2022 12:29 AM GMTநீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி; அய்யப்ப பக்தர்கள் நீராடி மகிழ்ந்தனர்
நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அய்யப்ப பக்தர்கள் நீராடி மகிழ்ந்தனர்.
19 Nov 2022 6:09 PM GMTமாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
17 Nov 2022 7:06 PM GMTகார்த்திகை மாத பிறப்பையொட்டி மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள்
நாமக்கல் மாவட்டத்தில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
17 Nov 2022 7:00 PM GMTமாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
பெரம்பலூரில் ஏறத்தாழ 300 அய்யப்ப பக்தர்கள் மாலையிட்டு கார்த்திகை மாத விரதத்தை தொடங்கினர்.
17 Nov 2022 6:58 PM GMTமாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலைக்கு செல்லும், அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
17 Nov 2022 6:45 PM GMTமாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள்
அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருக்க தொடங்கினர்.
17 Nov 2022 6:45 PM GMT