200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை... பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து

200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை... பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து

இந்தியாவில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 July 2022 8:12 PM GMT
200 கோடியை தாண்டிய தடுப்பூசி எண்ணிக்கை - பிரதமர் மோடி வாழ்த்து

200 கோடியை தாண்டிய தடுப்பூசி எண்ணிக்கை - பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியாவில் 200 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17 July 2022 8:16 AM GMT
பொன்னேரியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய நகராட்சி தலைவர்

பொன்னேரியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய நகராட்சி தலைவர்

டாக்டரான பொன்னேரி நகராட்சி தலைவர் பரிமளம் விஸ்வநாதன் கொரோனா தடுப்பூசி முகாமை துவங்கி வைத்து அவரே பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தினார்.
17 July 2022 5:59 AM GMT
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அறிவியல் ஆலோசனை கிடைக்கவில்லை; மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பேட்டி

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அறிவியல் ஆலோசனை கிடைக்கவில்லை; மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பேட்டி

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இன்னும் அறிவியல் பூர்வமான ஆலோசனை கிடைக்கவில்லை என்று மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
14 July 2022 10:05 PM GMT
தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி

தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது.
14 July 2022 6:36 PM GMT
74 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

74 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

74 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
10 July 2022 10:08 PM GMT
51 ஆயிரத்து 751 பேருக்கு தடுப்பூசி

51 ஆயிரத்து 751 பேருக்கு தடுப்பூசி

51 ஆயிரத்து 751 பேருக்கு தடுப்பூசி
10 July 2022 7:25 PM GMT
கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிக்கு ஒப்புதல்

கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்

கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் ‘எம்.ஆர்.என்.ஏ.’ தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
30 Jun 2022 12:12 AM GMT
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு செலுத்தியதாக வரும் குறுந்தகவல்- சான்றிதழால் குழப்பம்

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு செலுத்தியதாக வரும் குறுந்தகவல்- சான்றிதழால் குழப்பம்

கொரோனா பரவலை தடுக்க முக்கிய காரணமாக அமைந்தது தடுப்பூசிதான். எனவே கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவித்து, தகுதி உள்ள அனைவரும் அனைத்து தவணைகளையும் போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது.
29 Jun 2022 3:31 PM GMT
பள்ளிக் குழந்தைகள் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தல்

"பள்ளிக் குழந்தைகள் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்" - மத்திய சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தல்

பள்ளிக் குழந்தைகள் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.
14 Jun 2022 6:51 AM GMT
வீடு வீடாக தடுப்பூசி போடும் 2 மாத கால பணி தொடங்கியது

வீடு வீடாக தடுப்பூசி போடும் 2 மாத கால பணி தொடங்கியது

விடுபட்டவர்களை கண்டறிந்து வீடு வீடாக தடுப்பூசி போடும் 2 மாத கால பணி தொடங்கியது.
1 Jun 2022 8:47 PM GMT
குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியா..? - உலக சுகாதார அமைப்பு பதில்

குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியா..? - உலக சுகாதார அமைப்பு பதில்

குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு பதில் அளித்துள்ளது.
24 May 2022 10:11 PM GMT