குமரியில் 2 ஆண்டுகளில் ரூ.1,270 கோடியில் கட்டுமான பணி அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
குமரியில் 2 ஆண்டுகளில் ரூ.1,270 கோடியில் கட்டுமான பணிகள் நடப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
14 May 2023 8:28 PM GMTகுமரியில் அதிகபட்சமாக சுருளகோட்டில் 80.6 மி.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையில் அதிகபட்சமாக சுருளகோட்டில் 80.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
10 May 2023 9:14 PM GMTகுமரியில் பலத்த மழைசாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
9 May 2023 8:52 PM GMTகுமரியில் இன்று 6 மையங்களில் நீட் தேர்வு4,715 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்
குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 6 மையங்களில் நீட் நுழைவுத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 4,715 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.
6 May 2023 7:05 PM GMTகுமரியில்அதிக பாரம் ஏற்றிய 2 வாகனங்களுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம்கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
குமரியில்அதிக பாரம் ஏற்றிய 2 வாகனங்களுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
5 May 2023 7:15 PM GMTகுமரியில் சட்டவிரோதமாக மதுவிற்ற 28 பேர் கைது
குமரியில் சட்டவிரோதமாக மதுவிற்ற 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 May 2023 6:59 PM GMTகுமரியில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
1 May 2023 5:44 PM GMTகுமரியில் பரவலாக மழை:அதிகபட்சமாக மயிலாடியில் 48.2 மி.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மயிலாடியில் 48.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
30 April 2023 7:15 PM GMTகுமரியில் பொதுமக்கள் தவறவிட்ட 405 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 405 செல்போன்களை உரியவரிடம் போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் ஒப்படைத்தார்.
26 April 2023 7:15 PM GMTகுமரியில் புதிதாக 21 பேருக்கு கொரோனா
குமரியில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
21 April 2023 9:42 PM GMTகுமரியில் 2 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்
குமரியில் 2 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
16 April 2023 5:31 PM GMTகுமரியில் ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா
குமரியில் ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது.
11 April 2023 6:45 PM GMT