"யாருக்கெல்லாம் மாரடைப்பு - மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல்..!
இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் 28.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
14 March 2023 6:11 PM GMTநடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு...! அவரே வெளியிட்ட தகவல்...!
நடிகை சுஷ்மிதா சென் தனது தந்தை சுபீர் சென்னுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறி உள்ளார்.
2 March 2023 11:20 AM GMTபிரபல நடிகர் கவலைக்கிடம்
பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரகா ரத்னா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
29 Jan 2023 1:54 AM GMTஇரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்...!
இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
25 Jan 2023 3:16 AM GMTஎனக்கு மாரடைப்பா? நடிகர் விமல் விளக்கம்
விமலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவின. இதற்கு நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார்.
7 Jan 2023 2:57 AM GMTசொர்க்கவாசல் திறப்பின் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த கேமராமேன்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவிலில், தனியார் பத்திரிக்கை புகைப்பட கலைஞர் சீனிவாசன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
2 Jan 2023 5:13 AM GMTஅவதார்-2 படம் பார்த்து கொண்டிருந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு பலி
ஆந்திராவில் அவதார் 2 திரைப்படம் பார்த்து கொண்டிருந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
17 Dec 2022 2:45 PM GMT6-ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் சாவு
தார்வாரில் 6-ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் உயிரிழந்தான்.
2 Dec 2022 6:45 PM GMTநடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
கிருஷ்ணா தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
14 Nov 2022 11:11 AM GMTஉடற்பயிற்சியில் மாரடைப்பு... பிரபல நடிகர் மரணம்
இந்தி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான சித்தாந்த் வீர் சூர்யவன்சி உடற்பயிற்சி செய்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
13 Nov 2022 3:12 AM GMT'கந்ததகுடி' பட சிறப்பு காட்சியை டி.வி.யில் பார்த்த புனித் ராஜ்குமாரின் ரசிகர் மாரடைப்பால் சாவு
‘கந்ததகுடி’ பட சிறப்பு காட்சியை டி.வி.யில் பார்த்த புனித் ராஜ்குமாரின் ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
22 Oct 2022 6:45 PM GMTநடனமாடி கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் திடீர் மரணம்
குஜராத் மாநிலத்தில் கார்பா நடனம் ஆடிக் கொண்டிருந்த 21 வயது இளைஞர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 Oct 2022 3:08 AM GMT