தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
16 Nov 2023 8:52 AM GMTவங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல் .! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாறினால், அதற்கு மாலத்தீவுகள் பரிந்துரைத்த 'மிதிலி' என்று பெயரிடப்படும்.
16 Nov 2023 5:50 AM GMTதமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...!
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
25 Oct 2023 3:49 AM GMTவங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற கூடும்!- வானிலை மையம்
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறக்கூடுமென இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
23 Oct 2023 2:20 PM GMTதென்மேற்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் வலுப்பெறக் கூடும் - வானிலை மையம் தகவல்
தென்மேற்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் வலுப்பெறக் கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
20 Oct 2023 4:02 PM GMTஅரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 Oct 2023 9:18 AM GMTதைவானில் புயல் காரணமாக 45 விமானங்கள் ரத்து
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
3 Sep 2023 5:56 PM GMTபாழடைந்த புயல் பாதுகாப்பு கட்டிடம்
பூ.புதுக்குப்பம் கிராமத்தில் பாழடைந்த புயல் பாதுகாப்பு கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Aug 2023 4:29 PM GMTஅமெரிக்காவில் பயங்கர புயல் வீசியதால் 30 வீடுகள் சேதம்; 3 பேர் பலி
இந்த பயங்கர புயலால் அங்கு சுமார் 30 வீடுகள் சேதமடைந்தன.
16 Jun 2023 6:48 PM GMTஅரபிக்கடலில் உருவான 'பிபோர்ஜோய்' புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது
மிகத் தீவிர புயலாக வலுப்பெற்ற பிபோர்ஜோய், கோவாவுக்கு 860 கி.மீ. மேற்கு தென்மேற்கில் மையம் கொண்டுள்ள
7 Jun 2023 10:39 AM GMTபுயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்
மோக்கா புயல் உருவானதை குறிக்கும் வகையில் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
11 May 2023 6:12 AM GMTதென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்தது
இந்த புயல், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும்14ம் தேதி காலை வங்கதேசம் - மியான்மர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 May 2023 3:00 AM GMT