நீர்நிலைகளில் கழிவுநீரை கலக்கும் லாரிகளின் உரிமம் ரத்து - அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை
நீர்நிலைகளில் கழிவுநீரை கலக்கும் லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை விடுத்தார்.
3 Jan 2023 8:18 AM GMTரூ.11 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி
சின்னக்கொள்ளியூர் கிராமத்தில் ரூ.11 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
23 Dec 2022 6:45 PM GMTதஞ்சை ஊராட்சி அலுவலகம் முன்பு வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவு நீர்
தஞ்சை ஊராட்சி அலுவலகம் முன்பு வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவு நீர்
22 Dec 2022 7:59 PM GMTகொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Nov 2022 9:01 AM GMTபொத்தேரி பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
பொத்தேரி பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Nov 2022 9:40 AM GMTபுகுஷிமா அணு உலையின் கழிவுநீரை பசிபிக் கடலில் திறந்து விடும் திட்டம் - சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வு
கழிவு நீரை பசிபிக் கடலில் கலக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வுக்குழு ஜப்பான் சென்றுள்ளது.
18 Nov 2022 2:47 PM GMTபாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கழிவுநீர் அகற்றம்
பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி: பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கழிவுநீர் அகற்றம் நகரமன்ற தலைவர் நடவடிக்கை
10 Nov 2022 6:45 PM GMTநீர்வரத்து ஓடைகளில் கலக்கும் கழிவுநீர்
வத்திராயிருப்பில் நீர்வரத்து ஓடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
31 Oct 2022 7:30 PM GMTகழிவுநீர் தேங்கும் நிலை மாறுவது எப்போது?
கழிவுநீர் தேங்கும் நிலை மாறுவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
30 Oct 2022 8:41 PM GMTதெருக்களில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்
தெருக்களில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றக்கோரி ராயபுரத்தில் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
17 Sep 2022 11:12 AM GMTசாத்தூர் வைப்பாற்றில் கலக்கும் கழிவுநீர்
சாத்தூர் வைப்பாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுப்பதுடன், கருவேல மரங்களை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Sep 2022 7:59 PM GMTகழிவுநீர், ஏரி நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணி
கழிவுநீர், ஏரி நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணியை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
31 Aug 2022 5:39 PM GMT