நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்

நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
22 Jun 2023 6:45 PM GMT
டுவிட்டரில் அவதூறு கருத்து வெளியிட்டதாக வழக்கு: பா.ஜனதா மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்- மதுரை கோர்ட்டு உத்தரவு

டுவிட்டரில் அவதூறு கருத்து வெளியிட்டதாக வழக்கு: பா.ஜனதா மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்- மதுரை கோர்ட்டு உத்தரவு

டுவிட்டரில் அவதூறு கருத்து வெளியிட்டதாக பதிவான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.
20 Jun 2023 8:20 PM GMT
விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு எந்தவித அச்சுறுத்தலும் அளிக்கக் கூடாது - கோர்ட்டு நிபந்தனை

'விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு எந்தவித அச்சுறுத்தலும் அளிக்கக் கூடாது' - கோர்ட்டு நிபந்தனை

காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜியை வெளியே அழைத்துச் செல்லக் கூடாது என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. .
16 Jun 2023 4:38 PM GMT
கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட நகைகள் மாயம் - அதிர்ச்சியில் மாஜிஸ்திரேட்

கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட நகைகள் மாயம் - அதிர்ச்சியில் மாஜிஸ்திரேட்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட 6 சவரன் நகைகள் மற்றும் 3 ஆயிரத்து 255 ரூபாய் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 Jun 2023 3:32 PM GMT
கஞ்சா கடத்த பயன்படுத்திய கார் உரிமையாளர் விடுவிப்பு: துணை போலீஸ் சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மதுரை கோர்ட்டு உத்தரவு

கஞ்சா கடத்த பயன்படுத்திய கார் உரிமையாளர் விடுவிப்பு: துணை போலீஸ் சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மதுரை கோர்ட்டு உத்தரவு

கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் உரிமையாளர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிய போலீஸ் துணை சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.
30 May 2023 9:06 PM GMT
நடிக்க வைப்பதாக பெண் பலாத்காரம்... நடிகர் பாலியல் வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு

நடிக்க வைப்பதாக பெண் பலாத்காரம்... நடிகர் பாலியல் வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு

பிரபல மலையாள நடிகர் உன்னிமுகுந்தன். இவர் தமிழில் தனுசின் சீடன் படத்தில் நடித்து இருந்தார். உன்னிமுகுந்தன் மீது கோட்டயத்தை சேர்ந்த இளம் பெண், "ஒரு...
25 May 2023 2:38 AM GMT
லாரி திருடிய வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வந்த வாலிபர் தப்பி ஓட்டம் - நண்பர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி

லாரி திருடிய வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வந்த வாலிபர் தப்பி ஓட்டம் - நண்பர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி

லாரி திருடிய வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வந்த வாலிபர் தப்பி ஓட்டம் பிடித்தார். அவருடன் ஆஜராக வந்த நண்பர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
10 May 2023 4:35 AM GMT
தனக்கு எதிரான அரசியல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் - இம்ரான்கான் தரப்பில் கோர்ட்டில் முறையீடு

'தனக்கு எதிரான அரசியல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்' - இம்ரான்கான் தரப்பில் கோர்ட்டில் முறையீடு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் காலில் மீண்டும் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்தனர்.
5 May 2023 12:35 AM GMT
டெல்லி கோர்ட்டு வளாகத்தில் பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது

டெல்லி கோர்ட்டு வளாகத்தில் பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது

தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற காமேஷ்வர் சிங்கை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
22 April 2023 11:39 AM GMT
கோர்ட்டு உத்தரவை கலெக்டர்கள் மதிப்பதே இல்லை - ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை

கோர்ட்டு உத்தரவை கலெக்டர்கள் மதிப்பதே இல்லை - ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை

கோர்ட்டு உத்தரவை கலெக்டர்கள் மதிப்பதே இல்லை என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
17 April 2023 9:59 AM GMT
அவர்கள் சக்தி படைத்தவர்கள்; யாரையும் சிறைக்கு அனுப்புவார்கள்: சி.பி.ஐ. சம்மன் பற்றி கெஜ்ரிவால்

அவர்கள் சக்தி படைத்தவர்கள்; யாரையும் சிறைக்கு அனுப்புவார்கள்: சி.பி.ஐ. சம்மன் பற்றி கெஜ்ரிவால்

அவர்கள் சக்தி படைத்தவர்கள் என்றும் யாரை வேண்டுமென்றாலும் சிறைக்கு அனுப்புவார்கள் என்றும் சி.பி.ஐ. சம்மன் பற்றி கெஜ்ரிவால் இன்று கூறியுள்ளார்.
16 April 2023 4:58 AM GMT
விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை செய்வது தனிநபர் உரிமை மீறலாகும்:  கோர்ட்டு கண்டனம்

விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை செய்வது தனிநபர் உரிமை மீறலாகும்: கோர்ட்டு கண்டனம்

விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை செய்வது தனிநபர் உரிமை மீறலாகும் என கோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது.
15 April 2023 10:04 AM GMT