திகார் சிறையில் நிரம்பி வழியும் கைதிகள் - உரிய தீர்வு காண டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்

திகார் சிறையில் நிரம்பி வழியும் கைதிகள் - உரிய தீர்வு காண டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்

திகார் சிறை வளாகங்களில் 5,200 கைதிகளை அடைக்கக்கூடிய திறன் உள்ளது, ஆனால் தற்போது 13,183 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
8 Nov 2022 4:15 PM IST