தோனி ரசிகர்கள், நான் அவுட் ஆகனும்னு விரும்புறாங்க - ஜடேஜா ஜாலி பேச்சு!

"தோனி ரசிகர்கள், நான் அவுட் ஆகனும்னு விரும்புறாங்க" - ஜடேஜா ஜாலி பேச்சு!

தோனி களம் இறங்க வேண்டும் என்பதற்காக, நான் அவுட் ஆக வேண்டும் என ரசிகர்கள் விரும்புவதாக ரவீந்திர ஜடேஜா கலகலப்பாக பேசி உள்ளார்.
11 May 2023 3:43 AM GMT
சி.எஸ்.கே. கேப்டனாக தோனிக்கு 200வது போட்டி...பரிசளிக்க காத்திருக்கும் ஜடேஜா

சி.எஸ்.கே. கேப்டனாக தோனிக்கு 200வது போட்டி...பரிசளிக்க காத்திருக்கும் ஜடேஜா

நாளை நடைபெறும் போட்டியில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என சென்னையின் நட்சத்திர ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
11 April 2023 5:28 PM GMT
வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ஜடேஜா தரம் உயர்வு - ரூ.7 கோடி ஊதியம் கிடைக்கும்

வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ஜடேஜா தரம் உயர்வு - ரூ.7 கோடி ஊதியம் கிடைக்கும்

கிரிக்கெட் வாரிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தரம் உயர்த்தப்பட்டுள்ள ரவீந்திர ஜடேஜா ரூ.7 கோடி ஊதியம் பெறும் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
27 March 2023 11:53 PM GMT
சி.எஸ்.கே. அணியுடன் இணைந்த ஜடேஜா... சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோ

சி.எஸ்.கே. அணியுடன் இணைந்த ஜடேஜா... சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோ

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த நிலையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடன் இணைந்தார்.
24 March 2023 12:02 PM GMT
பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது: இந்திய வீரர் ஜடேஜா பெயர் பரிந்துரை

பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது: இந்திய வீரர் ஜடேஜா பெயர் பரிந்துரை

இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் குடாகேஷ் மோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
8 March 2023 1:35 AM GMT
சர்வதேச போட்டியில் 500 விக்கெட் -  ஜடேஜா புதிய சாதனை

சர்வதேச போட்டியில் 500 விக்கெட் - ஜடேஜா புதிய சாதனை

500 விக்கெட் வீழ்த்தி, 5 ஆயிரம் ரன்களை எடுத்து அவர் சாதனை படைத்தார். இத்தகைய சாதனை படைத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
2 March 2023 8:53 AM GMT
டெஸ்ட் அணியின் புது ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல்

டெஸ்ட் அணியின் புது ஆல்ரவுண்டர் 'அக்ஷர் பட்டேல்'

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆல்ரவுண்டர்களை உருவாக்கி இருப்பது இந்திய கிரிக்கெட் அணிதான். ஆம்...! ஜடேஜா, அஸ்வின்... இவர்களுக்கு அடுத்தபடியாக, நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார், அக்‌ஷர் பட்டேல்.
26 Feb 2023 9:03 AM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அஸ்வின், ஜடேஜா சாதனை..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அஸ்வின், ஜடேஜா சாதனை..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அஸ்வின், ஜடேஜா சாதனை படைத்துள்ளனர்.
18 Feb 2023 1:01 AM GMT
ஐசிசி விதிகளை மீறியதாக ஜடேஜாவிற்கு  25% அபராதம்

ஐசிசி விதிகளை மீறியதாக ஜடேஜாவிற்கு 25% அபராதம்

டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதிகளை விதிகளை மீறியதாக ரவீந்திர ஜடேஜாவிற்கு போட்டியின் சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
11 Feb 2023 9:42 AM GMT
ஆஸி. மீடியாக்கள் கூறியதுபோல் ஜடேஜா பந்தை சேதப்படுத்தினாரா..! உண்மை நிலவரம் என்ன..?

ஆஸி. மீடியாக்கள் கூறியதுபோல் ஜடேஜா பந்தை சேதப்படுத்தினாரா..! உண்மை நிலவரம் என்ன..?

நேற்றைய போட்டியில் ஜடேஜா பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் குற்றம் சாட்டியுள்ளது.
10 Feb 2023 7:49 AM GMT
நாக்பூர் டெஸ்ட்: ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை குழப்பினேன் - ஜடேஜா

நாக்பூர் டெஸ்ட்: 'ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை குழப்பினேன்' - ஜடேஜா

நாக்பூரில் தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 177 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
9 Feb 2023 11:49 PM GMT
5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய ஜெர்சியை அணிவதில் மிகவும் மகிழ்ச்சி -  ஜடேஜா

5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய ஜெர்சியை அணிவதில் மிகவும் மகிழ்ச்சி - ஜடேஜா

மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியை அணிவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
5 Feb 2023 4:54 PM GMT