மத்தியப்பிரதேசத்தை புரட்டிப்போட்ட கனமழை: நர்மதா ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்...!
கனமழையால் நர்மதா ஆற்றில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
17 Aug 2022 3:59 PM GMTமத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 9 பேர் பலி
மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
7 Aug 2022 10:10 AM GMTபைக் சாவிக்காக நடந்த சண்டையில் மகனின் கையை துண்டித்த தந்தை - மகன் உயிரிழப்பு
பைக் சாவிக்காக நடந்த சண்டையில் தந்தை, கையை துண்டித்ததால் அதிக இரத்தம் வெளியேறி மகன் உயிரிழந்தார்.
5 Aug 2022 12:35 PM GMTமத்தியப்பிரதேசம்: இரண்டு சாலை விபத்துகளில் 7 பேர் பலி
மத்தியப் பிரதேசத்தில் நேற்று நடந்த இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர்.
3 Aug 2022 9:32 AM GMTபொறியியல் மாணவர் கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை
போபாலில் பொறியியல் மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
30 July 2022 10:46 AM GMTமத்தியப்பிரதேசம்: மரத்தில் தூக்கிட்டு 3 சகோதரிகள் தற்கொலை - போலீசார் விசாரணை
மத்திய பிரதேசம் காண்ட்வா மாவட்டத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சகோதரிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
27 July 2022 9:56 AM GMTமத்தியப்பிரதேசம்: பேருந்து கவிழ்ந்து விபத்து - 17 பேர் காயம்
மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.
23 July 2022 8:27 PM GMTவீட்டுவாடகை, தேர்வுக்கான பயிற்சி கட்டணம் செலுத்துவதற்காக ரூ. 40 ஆயிரம் திருடிய இரு இளைஞர்கள் கைது
மத்தியப் பிரதேசத்தில் பெண் ஒருவரிடம் இருந்து ரூ. 40,000 அடங்கிய பையை பறித்ததற்காக இரண்டு இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர்.
19 July 2022 10:29 PM GMTமத்தியப்பிரதேசம்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
23 Jun 2022 12:48 PM GMTமத்திய பிரதேசம்: திருமணத்திற்கு சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி, 36 பேர் காயம்
மத்தியப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த மினி லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
18 Jun 2022 9:07 AM GMTசெல்ஃபி எடுக்க முயன்ற போது ஆற்றில் மூழ்கி இளம்பெண் பலி - மேலும் இருவர் மாயம்
மத்தியப்பிரதேசம் நர்மதா ஆற்றில் செல்ஃபி எடுக்க முயன்ற போது இளம்பெண் மூழ்கி உயிரிழந்தார்.
16 Jun 2022 3:00 AM GMTம.பி: பாலியல் சீண்டலை தடுக்க முயன்ற பெண்ணிற்கு நடந்த கொடுமை... முகத்தில் 118 தையல்கள்..!
இந்த சம்பவம் அறிந்த அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், அப்பெண்ணை நேரில் சந்தித்ததுடன், துணிச்சலை பாராட்டி ரூ.1 லட்சம் அளித்தார்.
12 Jun 2022 10:42 AM GMT