பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும் - தீபாவளியை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்
போக்குவரத்துத்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
11 Nov 2023 12:31 PM GMTஅரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க புதிய உதவி மைய எண் அறிமுகம்
பொதுமக்கள் மற்றும் பயணிகள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் 149 அறிமுகப்படுத்தப்படுகிறது.
9 Nov 2023 1:17 PM GMTஓடும் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 2 பயணிகள் உயிரிழப்பு.!
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
9 Nov 2023 1:04 AM GMTபேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து இறக்கிவிட்ட நடிகை கைது
மாணவர்களை தாக்கியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் ரஞ்சனா நாச்சியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Nov 2023 4:29 AM GMTசென்னை வண்ணாரப்பேட்டையில் மாநகர பேருந்து தடுப்புச்சுவர் மீது மோதி விபத்து
விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
1 Nov 2023 6:53 AM GMTதிடீரென பற்றி எரிந்த பேருந்து டயர்.. அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள் - கொடைக்கானலில் பரபரப்பு
கொடைக்கானல் அருகே ஓடிக்கொண்டிருந்த பேருந்தின் பின்பக்க டயர், திடீரென தீப்பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
12 May 2023 9:33 AM GMTசென்னை: பேருந்தில் அரசு ஊழியரிடம் ரூ.5 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை
பணம் காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் தெரிவித்தார்.
4 April 2023 12:49 PM GMTசாலையில் ஓடி கொண்டிருந்த போதே திடீரென கொளுந்து விட்டெரிந்த பேருந்து.. டிரைவர் செய்த செயலால் தப்பிய உயிர்கள்
ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், பேருந்தில் இருந்த 16 பேரும் உயிர்தப்பினர்.
4 April 2023 10:02 AM GMTபேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்து துறை
அரசுப் பேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
9 Feb 2023 4:55 AM GMTபள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து மாணவி பலியான வழக்கில் அனைவரும் விடுதலை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
25 Jan 2023 12:51 PM GMTதிருச்சி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து - 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
புகை பரவிய ஆரம்பித்த உடன், அதன் உள்ளே இருந்த 30 பயணிகளும் இறக்கி விடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
1 Jan 2023 12:07 PM GMTகல்பாக்கம் அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு
அந்த பேருந்து எதிர் திசையில் வந்த மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேராக மோதியது.
13 Nov 2022 10:00 PM GMT