76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 1,562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Dec 2023 12:17 AM GMT
நாடாளுமன்றத்தில் அரங்கேறிய அதிர்ச்சி: விசாரணை நடத்த குழுவை அமைத்தது மத்திய அரசு

நாடாளுமன்றத்தில் அரங்கேறிய அதிர்ச்சி: விசாரணை நடத்த குழுவை அமைத்தது மத்திய அரசு

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு இந்த குழு பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2023 5:41 PM GMT
பாதுகாப்பு வளையத்தை தாண்டி நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வு அதிர்ச்சி தருகிறது - வைகோ

பாதுகாப்பு வளையத்தை தாண்டி நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வு அதிர்ச்சி தருகிறது - வைகோ

நாடாளுமன்றத்திற்குள் மீண்டும் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.
13 Dec 2023 5:28 PM GMT
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்
13 Dec 2023 3:47 PM GMT
நாடாளுமன்ற சம்பவம்; கையில் துப்பாக்கி வைத்திருந்தாலும் கூட நாங்கள் பிடித்திருப்போம்:  எம்.பி. பெனிவால்

நாடாளுமன்ற சம்பவம்; கையில் துப்பாக்கி வைத்திருந்தாலும் கூட நாங்கள் பிடித்திருப்போம்: எம்.பி. பெனிவால்

பாதுகாவலர்கள் வருவதற்கு முன்பே அந்த நபரை பிடித்து விட்டோம் என்று எம்.பி. பெனிவால் கூறியுள்ளார்.
13 Dec 2023 1:57 PM GMT
நாடாளுமன்ற மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்ற மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு, நாளை காலை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் முறையிட திட்டமிட்டுள்ளனர்.
13 Dec 2023 1:25 PM GMT
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசியவர்களை தாக்கிய எம்.பிக்கள்..!

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசியவர்களை தாக்கிய எம்.பிக்கள்..!

பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
13 Dec 2023 12:40 PM GMT
நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குளறுபடி, நமது ஜனநாயக கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
13 Dec 2023 12:11 PM GMT
கடவுளின் கடும் கோபத்திற்கு இஸ்ரேல் ஆளாகும் -  துருக்கி நாடாளுமன்றத்தில் பேசி விட்டு மயங்கி விழுந்த எம்.பி.

'கடவுளின் கடும் கோபத்திற்கு இஸ்ரேல் ஆளாகும்' - துருக்கி நாடாளுமன்றத்தில் பேசி விட்டு மயங்கி விழுந்த எம்.பி.

வரலாறு அமைதியாக இருந்தாலும் கூட, உண்மை தொடர்ந்து அமைதியாக இருக்காது என்று எம்.பி. ஹசன் கூறினார்.
13 Dec 2023 11:10 AM GMT
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் பாதுகாப்புத் தணிக்கை செய்யப்பட வேண்டும் - ராமதாஸ்

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் பாதுகாப்புத் தணிக்கை செய்யப்பட வேண்டும் - ராமதாஸ்

நாடாளுமன்ற பார்வையாளர்கள் மாடத்திலிருந்து அவைக்குள் மிக எளிதாக குதிக்க முடியும் என்பது அதிர்ச்சியளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
13 Dec 2023 11:03 AM GMT
நமது ஜனநாயக கோவிலின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது - அரவிந்த் கெஜ்ரிவால்

நமது ஜனநாயக கோவிலின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது - அரவிந்த் கெஜ்ரிவால்

நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல், ஜனநாயக விழுமியங்களை அவமதிக்கும் செயல் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
13 Dec 2023 10:10 AM GMT
நாடாளுமன்ற அவையில் அத்துமீறி நுழைந்த நபரிடம் பா.ஜ.க. எம்.பி.யின் பெயரிலான அனுமதி பாஸ்

நாடாளுமன்ற அவையில் அத்துமீறி நுழைந்த நபரிடம் பா.ஜ.க. எம்.பி.யின் பெயரிலான அனுமதி பாஸ்

அவையில் அத்துமீறி நுழைந்த, மற்றொரு நபர் கர்நாடகாவின் மைசூரு நகரை சேர்ந்த என்ஜினீயர் என தெரிய வந்துள்ளது.
13 Dec 2023 10:00 AM GMT