மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது
கிராம சபை கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.
5 Oct 2023 6:59 PM GMTமாற்றுத்திறனாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
வடமதுரை அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 Oct 2023 7:45 PM GMTமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
3 Oct 2023 6:38 PM GMTமாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
காட்டு யானை தாக்கி உயிரிழந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
27 Sep 2023 7:30 PM GMTமாற்றுத்திறனாளி வங்கி கணக்கிற்கு தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.25 ஆயிரம்
மாற்றுத்திறனாளி வங்கி கணக்கிற்கு தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.25 ஆயிரம் திருப்பி அனுப்பப்பட்டது.
25 Sep 2023 7:30 PM GMTமாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு முகாம்
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு முகாம் நடைபெற்றது.
24 Sep 2023 6:45 PM GMTமாற்றுத்திறனாளி குடும்பம் மீது தாக்குதல்
வீட்டை காலி செய்யுமாறு மிரட்டி மாற்றுத்திறனாளி குடும்பத்தை தாக்கிய தந்தை, மகன்கள் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Sep 2023 3:10 PM GMTஉதவித்தொகை கிடைக்காமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி
கறம்பக்குடி அருகே விபத்தில் கை, கால் செயல் இழந்த வாலிபர் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை கிடைக்காமல் தவித்து வருகிறார். தன்னை கருணை கொலை செய்யுமாறு அவர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
11 Sep 2023 7:04 PM GMTமாற்றுத்திறனாளியை தாக்கிய 3 பேர் கைது
புதுவையில் முன்விரோதத்தில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Sep 2023 3:59 PM GMTமகளிர், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி
புதுவையில் மகளிர், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தொழிற்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
8 Sep 2023 4:17 PM GMTமாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை வழங்க உத்தரவு
மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
28 Aug 2023 6:59 PM GMTமாற்றுத்திறனாளிகளுக்கான குரூப்-4 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான குரூப்-4 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
24 Aug 2023 12:53 PM GMT