சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்..!
ஐயப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்துவிட்டு குற்றாலநாதர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
19 Nov 2023 5:10 AM GMTகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
7 Nov 2023 4:10 AM GMTதொடர் கனமழை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
6 Nov 2023 3:29 AM GMTகுற்றால அருவிகளில் 3-வது நாளாக குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
4 Nov 2023 2:50 AM GMTதொடர் வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக கனமழை பெய்து வருவதால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
3 Nov 2023 2:07 AM GMTகுற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2 Oct 2023 4:14 AM GMTகுற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1 Oct 2023 4:21 AM GMTகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் நேற்று உற்சாகமாக குளித்து சென்றனர்.
28 Sep 2023 6:45 PM GMTதண்ணீர் வரத்து அதிகரிப்பால் குற்றால அருவிகளில் குளிக்க தடை..!
தண்ணீர் வரத்து அதிகரிப்பால் குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
3 Sep 2023 3:13 PM GMTதென்காசி: குற்றாலம் அருவி அருகே, 40-க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து.!
குற்றாலம் அருவி அருகே, 40-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
25 Aug 2023 11:35 AM GMTகுற்றாலத்தில் களைகட்டிய சீசன் - ஆயிரக்கணக்கில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
இன்று விடுமுறை நாள் என்பதால், குற்றாலத்தில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
30 July 2023 10:07 AM GMTகுற்றால அருவிகளில் உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்..!
குற்றாலத்தில் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
23 July 2023 6:23 AM GMT