இந்திய அணிக்காக அசத்தப்போகும் அடுத்த தமிழக வீரராக சாய் சுதர்சன் இருப்பார் - அஸ்வின்

இந்திய அணிக்காக அசத்தப்போகும் அடுத்த தமிழக வீரராக சாய் சுதர்சன் இருப்பார் - அஸ்வின்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
13 Dec 2023 7:18 AM GMT
முகேஷ் குமார் அடுத்த ஷமி போல வருவார் என நம்புகிறேன் -அஸ்வின்

"முகேஷ் குமார் அடுத்த ஷமி போல வருவார் என நம்புகிறேன்" -அஸ்வின்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டி20 ஆட்டத்தில் அனைத்து இந்திய பவுலர்களும் ரன்களை வாரி வழங்கிய நிலையில் முகேஷ் குமார் மட்டும் 4 ஓவரில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தலாக பந்து வீசினார்.
26 Nov 2023 11:24 AM GMT
ஐபிஎல் 2024: இந்த 2 வெளிநாட்டு வீரர்கள் தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் அஸ்வின் கணிப்பு!

ஐபிஎல் 2024: இந்த 2 வெளிநாட்டு வீரர்கள் தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் அஸ்வின் கணிப்பு!

ஐபிஎல்-ன் 17-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.
23 Nov 2023 10:31 AM GMT
நியூசிலாந்து  அணிக்கு எதிரான அரையிறுதி  : சூர்யகுமாருக்குப் பதிலாக களமிறங்கும் அஸ்வின் ?

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி : சூர்யகுமாருக்குப் பதிலாக களமிறங்கும் அஸ்வின் ?

நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோத உள்ளன
14 Nov 2023 12:55 PM GMT
கடந்த ஆட்டத்தில் அசத்திய அஸ்வினை நீக்கும் அளவுக்கு என்ன தவறு செய்தார்- சுனில் கவாஸ்கர் அதிருப்தி

'கடந்த ஆட்டத்தில் அசத்திய அஸ்வினை நீக்கும் அளவுக்கு என்ன தவறு செய்தார்'- சுனில் கவாஸ்கர் அதிருப்தி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் இடம் பெற்றுள்ளார்.
11 Oct 2023 10:10 AM GMT
இது எனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் - அஸ்வின்

'இது எனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம்' - அஸ்வின்

இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்காக நான் ஆடும் கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் என அஸ்வின் கூறியுள்ளார்.
30 Sep 2023 10:38 PM GMT
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்ப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்ப்பு

37 வயது ஆப்-ஸ்பின்னரான அஸ்வின் உலகக் கோப்பை அணிக்கு தேர்வாகி இருப்பது இது 3-வது முறையாகும்.
28 Sep 2023 9:49 PM GMT
உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
28 Sep 2023 2:35 PM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; அஸ்வின், சுந்தருக்கு பதிலாக இவரை அணியில் எடுத்திருக்கலாம் - ஹர்பஜன் சிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; அஸ்வின், சுந்தருக்கு பதிலாக இவரை அணியில் எடுத்திருக்கலாம் - ஹர்பஜன் சிங்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.
19 Sep 2023 6:30 AM GMT
உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாக அஸ்வினுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது - ரோகித் சர்மா

உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாக அஸ்வினுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது - ரோகித் சர்மா

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது.
18 Sep 2023 3:02 AM GMT
அஸ்வின், முரளிதரன் அல்ல....இவர்தான் சிறந்த ஸ்பின்னர் - பாக். வீரரை புகழ்ந்த கவுதம் கம்பீர்

அஸ்வின், முரளிதரன் அல்ல....இவர்தான் சிறந்த ஸ்பின்னர் - பாக். வீரரை புகழ்ந்த கவுதம் கம்பீர்

இந்த பாகிஸ்தான் ஆப் ஸ்பின்னரை விட சிறந்தவர் யாரும் இருக்க முடியாது என நான் நினைக்கிறேன் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
15 Sep 2023 3:11 AM GMT
பீட்சா 3

பீட்சா 3

கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள அஸ்வின் ஓட்டல் நடத்துகிறார். அவருடைய ஓட்டலில் ஒரு பொம்மை வைக்கப்படுகிறது. அந்த பொம்மையின் வருகைக்கு பிறகு அஸ்வினை...
2 Aug 2023 5:07 AM GMT