யாராவது காப்பாற்றுங்கள் ப்ளீஸ் - வைரலாகும் அஸ்வினின் எக்ஸ் பதிவு
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வரலாற்று வெற்றி பெற்றது.
27 April 2024 5:52 AM GMTசி.எஸ்.கே. அணியை வீழ்த்த அந்த ஒரு மும்பை வீரர் போதும் - அஸ்வின்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
14 April 2024 10:15 AM GMTஆஸி. எதிரான டெஸ்ட் தொடர்; அது மட்டும் இல்லையென்றால் இது ரன் மழை பொழியக்கூடிய தொடராக இருக்கும் - அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
29 March 2024 2:55 AM GMTஎன்னுடைய அப்பா அப்படி சொல்வார் என எதிர்பார்க்கவில்லை - அஸ்வின் பேட்டி
ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதம் ஒன்றால் பல நாட்கள் அழுததாக கூறியுள்ளார்.
18 March 2024 2:25 PM GMTஎன்னுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் வேண்டும்... சி.எஸ்.கே.வுக்கு கோரிக்கை வைத்த அஸ்வின்
ஐ.பி.எல். தொடரின் முதலாவது போட்டியான சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. இடையிலான ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று நடைபெற்றது.
18 March 2024 10:17 AM GMT'நான் ரவி இந்திரன் - நீங்கள் ரவி சந்திரன்' - ரஜினிகாந்த் ஸ்டைலில் அஸ்வினை பாராட்டிய ஜடேஜா
டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வினை ஜடேஜா பாராட்டியுள்ளார்.
17 March 2024 7:37 AM GMTடெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வினை பாராட்டிய அனில் கும்ப்ளே, டிராவிட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் மற்றும் 100 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த அஸ்வினை அனில் கும்ப்ளே மற்றும் டிராவிட் பாராட்டியுள்ளனர்.
17 March 2024 6:22 AM GMTஎம்.எஸ். தோனிக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடன்பட்டுள்ளேன் - அஸ்வின்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகள் மற்றும் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதற்காக அஸ்வினுக்கு பாராட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
17 March 2024 3:02 AM GMTஅஸ்வினுக்கு செங்கோல் வழங்கி கவுரவித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அஸ்வினுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
16 March 2024 4:24 PM GMTஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: கோலியை முந்திய ஜெய்ஸ்வால், ரோகித் .... அஸ்வின் மீண்டும் முதலிடம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
13 March 2024 9:08 AM GMTகோல்டன் ஹார்ட்...அவரை மாதிரி நான் யாரையும் பார்த்ததில்லை - ரோகித்தை புகழ்ந்த அஸ்வின்
ராஜ்கோட் நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்ததும் அஸ்வின் குடும்பத்தில் அவசர நிலை ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறினார்.
13 March 2024 5:12 AM GMT100-வது டெஸ்ட் போட்டி: அஸ்வின் படைத்த சாதனைகள்
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி இந்திய வீரர் அஸ்வினின் 100-வது சர்வதேச டெஸ்டாக அமைந்தது.
10 March 2024 8:54 AM GMT