என்னுடைய ஆட்டம் முன்னேறுவதற்கு அவங்க 2 பேர்தான் முக்கிய காரணம் - ஜெய்ஸ்வால்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.
14 March 2024 5:07 AM GMTபிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற ஜெய்ஸ்வால்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்ததற்காக ஜெய்ஸ்வால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
12 March 2024 10:17 AM GMTசவால்களை விரும்பி எதிர்கொள்ளும் அவர் நிச்சயம் பெரிய வீரராக வருவார் - இளம் வீரருக்கு ரோகித் பாராட்டு
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
10 March 2024 10:32 AM GMTஜாம்பவானாக உருவெடுக்க கூடிய அனைத்து குணங்களும் அவரிடம் உள்ளன - இந்திய வீரரை பாராட்டிய ஜாகீர் கான்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.
8 March 2024 8:11 AM GMTவிராட் கோலியின் 2 மாபெரும் சாதனைகளை தகர்த்த ஜெய்ஸ்வால்
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
8 March 2024 3:16 AM GMTஐ.சி.சி.யின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற இந்திய வீரர்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
4 March 2024 11:19 AM GMTஇங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்; ஜெய்ஸ்வால் படைக்க வாய்ப்புள்ள மாபெரும் வரலாற்று சாதனை
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
1 March 2024 10:27 AM GMTஅவரை விளையாட விடுங்கள்... எல்லோரும் எம்.எஸ்.தோனியாக முடியாது - கங்குலி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
1 March 2024 5:26 AM GMTஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை; இந்திய இளம் வீரர்கள் முன்னேற்றம்
டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்தில் தொடருகிறார்.
28 Feb 2024 9:10 AM GMT4வது டெஸ்ட்; ஜெய்ஸ்வால் அரைசதம் - 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 219/7
இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
24 Feb 2024 11:24 AM GMTடெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் 15-வது இடத்துக்கு முன்னேறினார் ஜெய்ஸ்வால்
ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், ஆர்.அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர்.
21 Feb 2024 11:44 PM GMTமொத்த கெரியரில் நான் செய்ததை ஜெய்ஸ்வால் ஒரு இன்னிங்சில் முறியடித்து விட்டார் - குக் பாராட்டு
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 12 சிக்சர்களுடன் 214 ரன்கள் குவித்தார்.
19 Feb 2024 2:05 PM GMT