அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படுமா?
வடகாடு தெற்குப்பட்டியில் கஜா புயலில் சேதமடைந்த அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படுமா? என்று மாணவர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
19 Feb 2023 12:40 AM ISTஅரசு தொடக்கப்பள்ளி கட்டிட முகப்பு இடிந்து விழுந்தது
கறம்பக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளி கட்டிட முகப்பு இடிந்து கொட்டியது. இப்பகுதியில் தொடரும் பள்ளி கட்டிட விபத்துகளால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
29 Oct 2022 11:57 PM ISTஅரசு தொடக்கப்பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது
கறம்பக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிகாலையில் சம்பவம் நிகழ்ந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
27 Oct 2022 12:31 AM IST