ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் திடீரென உள்வாங்கிய கடல்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரைப் பகுதியில் கடல் உள்வாங்கியது.
14 May 2023 2:27 AM GMTராமேஸ்வரத்தில் திடீரென கடல்நீர் உள்வாங்கியதால் பரபரப்பு.!
அக்னி தீர்த்த கடற்பகுதியில் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது.
7 May 2023 10:59 AM GMTராமனின் காலடி பதிந்த புனித இடங்கள்
பாரத தேசத்தின் பெரும் பகுதிகளில் ராமரின் காலடி பதிந்திருக்கலாம் என்பதே, நம்முடைய பெரும் பாக்கியம்தான். அப்படி ராமபிரானின் காலடித் தடங்கள் பதிந்த இடங்களில் சில முக்கிய பகுதிகளை இங்கே பார்க்கலாம்.
4 April 2023 12:10 PM GMTராமேஸ்வரத்தில் கடலில் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
ராமேஸ்வரத்தில் கடலில் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
9 Feb 2023 8:28 AM GMTதைப்பூசத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அதிக அளவில் குவிந்த பக்தர்கள்...
தைப்பூசமான இன்று கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கானப்பட்டது.
5 Feb 2023 6:59 AM GMTதை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரங்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்தனர்.
21 Jan 2023 2:45 AM GMTகிலோ கணக்கில் இலங்கைக்கு வலி நிவாரண மாத்திரைகள் கடத்தல் - போலீசார் அதிரடி நடவடிக்கை
ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
5 Jan 2023 4:54 PM GMTவானிலை மையத்தின் எச்சரிக்கை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல அனுமதி மறுப்பு
கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படாது என ராமேஸ்வரம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அறிவித்துள்ளது.
25 Dec 2022 2:00 PM GMTதமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை...!
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
16 Nov 2022 3:56 PM GMTராமேஸ்வரம்: தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? நீதிபதிகள் காட்டம்
ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
26 Oct 2022 10:26 AM GMTராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
2 பஸ்களிலும் பயணித்த ஓட்டுநர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
20 Oct 2022 2:05 AM GMTநள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை: ராமேஸ்வரம் கோயிலில் குளம் போல் தேங்கிய மழைநீர்..!
ராமேஸ்வரம் பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையால் கோயில் சன்னதி பிரகாரத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
9 Oct 2022 4:18 AM GMT