ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது: விசைப்படகுகள் பறிமுதல்; இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம் மீனவர்களிடம் இருந்த 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
20 March 2024 5:18 PM GMTஅயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வந்த வடமாநில பெண் துறவியின் கார் உடைப்பு
துறவியின் கார் கண்ணாடியை உடைத்ததுடன், காரில் கட்டப்பட்டிருந்த ராமர் கொடியை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
10 March 2024 12:18 AM GMTதர்ப்பணம் செய்ய கட்டணமா..? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான கட்டணங்களைத் தவிர வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
3 March 2024 4:48 PM GMTமீனவர்களை விடுவிக்கக் கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணி
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
20 Feb 2024 5:28 AM GMTராமேசுவரத்தில் மீன்பிடி துறைமுக கட்டுமான பணிக்கான கிரேன் கடலில் கவிழ்ந்ததால் பரபரப்பு
கடலில் விழுந்த கிரேனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
10 Feb 2024 7:23 PM GMTராமேஸ்வரம் அருகே இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 4.36 கிலோ தங்கம் பறிமுதல்
கைது செய்யப்பட்ட நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Feb 2024 3:11 PM GMTராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.
28 Jan 2024 4:46 AM GMTராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது: உடனடியாக மீட்க நடவடிக்கை வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
23 Jan 2024 8:57 AM GMTராமேஸ்வரம் கோவிலில் தூய்மைப்பணி மேற்கொண்ட அண்ணாமலை
ராமேஸ்வரம் ராமர் தீர்த்தம் வடக்கு பகுதியில் உள்ள ஸ்ரீராமர் கோவிலில் தூய்மைப்பணி மேற்கொண்டார்.
21 Jan 2024 5:24 AM GMTபிரதமர் மோடி வருகை : ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் 12 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
19 Jan 2024 5:00 AM GMTபிரதமர் மோடி வருகை - ராமேஸ்வரத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பு
ராமேஸ்வரம் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
19 Jan 2024 3:36 AM GMTராமேஸ்வரம்: கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் பயங்கர தீ விபத்து
பாம்பன் தென்கடல் பகுதியில் படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
24 Dec 2023 3:39 AM GMT