ஐசிசி விருது 2023; வளர்ந்து வரும் இளம் வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பேட்ஸ்மேன்...!
2023ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் இளம் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
3 Jan 2024 11:02 AM GMTஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2ம் இடத்திற்கு முன்னேறிய இங்கிலாந்து வீரர்..!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்கள் கிரிக்கெட்டுக்கான டி20 தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
27 Dec 2023 1:46 PM GMTஅமைதி புறா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட், ஷூ பயன்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவுக்கு தடை
உஸ்மான் கவாஜாவிற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் கம்மின்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
25 Dec 2023 8:21 AM GMTஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் ஷூவில் இடம்பெற்ற வாசகம்...எதிர்ப்பு தெரிவித்த ஐசிசிக்கு வீரரின் பதில்
உஸ்மான் கவாஜா அணிந்திருந்த ஷூவில் 'அனைத்து உயிர்களும் சமம்' என்ற வசனம் இடம்பெற்று இருந்தது.
14 Dec 2023 8:21 AM GMTஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்; போட்டி அட்டவணையை வெளியிட்ட ஐசிசி...!
ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்கு உடபட்டோர்) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.
12 Dec 2023 2:28 AM GMTஐசிசியின் புதிய விதிமுறை: இன்று நடைபெறும் போட்டியில் சோதனை முயற்சி அமல்!
பார்படோசில் இன்று தொடங்கும் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் தொடரில் புதிய விதிமுறை பரிசோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது.
11 Dec 2023 11:57 PM GMTநவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை அறிவித்த ஐசிசி!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
11 Dec 2023 9:26 AM GMT2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான லோகோ வெளியீடு...!
9வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
8 Dec 2023 8:52 AM GMTஐசிசி-யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது; பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்!
நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அசத்திய மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
7 Dec 2023 11:09 AM GMTஐசிசி டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய இளம் வீரர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் தொடர் நாயகன் விருது பெற்றார்.
6 Dec 2023 10:28 AM GMTமுதல் முறையாக ஐசிசி தொடருக்கு தகுதி பெற்று வரலாறு படைத்த உகாண்டா கிரிக்கெட் அணி!
9வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
30 Nov 2023 10:50 AM GMTவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு 6 ஆண்டுகள் தடை..ஐசிசி அதிரடி!
மார்லன் சாமுவேல்ஸ், 2012 மற்றும் 2016 ஆண்டுகளில் டி20 உலகக்கோப்பைகளை வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
23 Nov 2023 8:26 AM GMT