ஐ.சி.சி.யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் - வீராங்கனை விருது: பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு
ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.
6 May 2024 8:54 AM GMTஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியீடு
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.
5 May 2024 1:09 PM GMTஐ.சி.சி. டி20 தரவரிசை: நியூசிலாந்து, பாகிஸ்தான் வீரர்கள் முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
24 April 2024 2:15 PM GMTஐ.சி.சி.யின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை அணியை சேர்ந்தவர் தேர்வு
மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்து இருந்தது.
8 April 2024 8:58 AM GMTஐ.சி.சி.யின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் - வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு
மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.
4 April 2024 12:17 PM GMTஇலங்கை கேப்டனுக்கு தடை...ஐசிசி அதிரடி நடவடிக்கை - என்ன நடந்தது..?
இலங்கை அணி, அடுத்து வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது.
25 Feb 2024 10:14 AM GMTதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முழுமையாக கைப்பற்றியது.
16 Feb 2024 7:11 AM GMTகிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த பந்துவீச்சாளரும் படைத்திடாத சாதனை படைத்த பும்ரா
ஐசிசி நேற்று வெளியிட்ட டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்தை பிடித்து அசத்தினார்.
8 Feb 2024 8:55 AM GMTஐசிசி-யின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது - பரிந்துரை பெயர் பட்டியலில் இடம் பெற்ற இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
5 Feb 2024 11:23 AM GMTஐசிசி டெஸ்ட் தரவரிசை; பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வின் தொடர்ந்து முதலிடம்
டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இந்தியா தரப்பில் விராட் கோலி மட்டுமே உள்ளார்.
31 Jan 2024 10:17 AM GMTஇங்கிலாந்து பேட்ஸ்மேனை சீண்டிய பும்ரா: ஐசிசி கண்டனம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
29 Jan 2024 11:47 AM GMTஇலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கியது ஐசிசி
இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இருப்பதாக கூறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதனை இடைநீக்கம் செய்து ஐசிசி உத்தரவிட்டது.
28 Jan 2024 3:09 PM GMT