இந்தியா- தென்ஆப்பிரிக்கா தொடரில் 3-வது டெஸ்ட் இல்லாதது வருத்தம் அளிக்கிறது: டிவில்லியர்ஸ் பேட்டி

இந்தியா- தென்ஆப்பிரிக்கா தொடரில் 3-வது டெஸ்ட் இல்லாதது வருத்தம் அளிக்கிறது: டிவில்லியர்ஸ் பேட்டி

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையே 3-வது டெஸ்ட் நடத்தியிருக்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
7 Jan 2024 10:07 PM GMT
வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு  முன்பு... இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய கவாஸ்கர்

வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பு... இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய கவாஸ்கர்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
6 Jan 2024 8:17 AM GMT
டெஸ்ட் போட்டிகளிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வு...! ஜெர்சியை பரிசளித்த பாகிஸ்தான் கேப்டன்...!

டெஸ்ட் போட்டிகளிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வு...! ஜெர்சியை பரிசளித்த பாகிஸ்தான் கேப்டன்...!

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றியது.
6 Jan 2024 7:13 AM GMT
கடைசி டெஸ்ட்; பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா

கடைசி டெஸ்ட்; பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
6 Jan 2024 3:19 AM GMT
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த பும்ரா, மார்க்ரம்

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த பும்ரா, மார்க்ரம்

தென் ஆப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
4 Jan 2024 8:15 PM GMT
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான கடைசி டெஸ்ட்  போட்டி மழையால் பாதிப்பு

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு

ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழை குறுக்கிட்டது.
4 Jan 2024 5:21 AM GMT
டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக் கூடாது - சேவாக் கோரிக்கை

'டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக் கூடாது' - சேவாக் கோரிக்கை

தற்போது பிட்னஸ் அளவில் எந்த குறையுமில்லாத அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெற மனதளவில் முடிவெடுத்துள்ளார் என்று நினைக்கிறேன்.
3 Jan 2024 7:47 PM GMT
கடைசி டெஸ்ட்:  ரிஸ்வான் , அமீர் ஜமால் அரைசதம்...! முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 313 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

கடைசி டெஸ்ட்: ரிஸ்வான் , அமீர் ஜமால் அரைசதம்...! முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 313 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
3 Jan 2024 7:28 AM GMT
டெஸ்ட் கிரிக்கெட் குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்  கவலைப்படவில்லை  -   ஸ்டீவ் வாக் கண்டனம்

டெஸ்ட் கிரிக்கெட் குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கவலைப்படவில்லை - ஸ்டீவ் வாக் கண்டனம்

தென்ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், ரபடா, யான்சென், இங்கிடி, கேஷவ் மகராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை
3 Jan 2024 1:19 AM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்; பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்; பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு

3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.
2 Jan 2024 7:10 AM GMT
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்;  தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

2வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் அடுத்த மாதம் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்க உள்ளது.
31 Dec 2023 9:44 AM GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் : தீவிர  பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் : தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்

2வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்க உள்ளது.
31 Dec 2023 9:11 AM GMT