தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: நாடு முழுவதும் ஒரே நாளில் 602 பேருக்கு தொற்று உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
3 Jan 2024 9:20 AM GMTநாடு முழுவதும் ஒரே நாளில் 573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
2 Jan 2024 2:50 PM GMTசற்று குறைந்த கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 636 பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 50 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியது.
1 Jan 2024 7:06 PM GMTதமிழகத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது.
31 Dec 2023 5:10 PM GMTஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
31 Dec 2023 3:47 PM GMTதமிழ்நாட்டில் மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது.
30 Dec 2023 6:15 PM GMTமராட்டிய மாநிலத்தில் 172 பேருக்கு கொரோனா தொற்று; 10 ஜே.என்.1 வகை பாதிப்புகள் உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
30 Dec 2023 5:18 PM GMTகர்நாடகாவில் இன்று 201 பேருக்கு கொரோனா
ஒருவர் கொரோனா தொடர்பான பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
30 Dec 2023 5:05 PM GMTகேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
கூடலூரில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறையினர் முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
30 Dec 2023 3:50 PM GMTஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
30 Dec 2023 3:14 PM GMTகர்நாடகாவில் இன்று 173 பேருக்கு கொரோனா
2 பேர் கொரோனா தொடர்பான பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
29 Dec 2023 5:25 PM GMTஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று; ஒரே நாளில் 797 பேருக்கு பாதிப்பு உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
29 Dec 2023 10:08 AM GMT