மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் பிரபு
நடிகர் பிரபு கடந்த 3-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
5 Jan 2025 5:34 PM ISTநடிகர் பிரபு நடிக்கும் 'ராஜபுத்திரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
நடிகர் பிரபு நடிக்கும் ‘ராஜபுத்திரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாளையொட்டி படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
1 Oct 2024 8:18 PM ISTநடிகர் பிரபு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்...!
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் பிரபு நலமுடன் வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Feb 2023 9:46 PM ISTநடிகர் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
நடிகர் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
21 Feb 2023 11:59 PM ISTமதுரையில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியுடன் நடிகர் பிரபு நேரில் சந்திப்பு
மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை நடிகர் பிரபு திடீரென சந்தித்துள்ளனர்.
10 Feb 2023 8:08 PM IST'முதல் பட்டாசை அப்பாதான் வெடிப்பார்' - நடிகர் திலகம் சிவாஜியின் மகன் நடிகர் பிரபு
‘முதல் பட்டாசை அப்பாதான் வெடிப்பார்’ என நடிகர் திலகம் சிவாஜியின் மகன் நடிகர் பிரபு தீபாவளி பண்டிகையின் தனது கடந்த கால நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
23 Oct 2022 11:50 AM ISTபொன்னியின் செல்வனில் சிவாஜி நடிக்க விரும்பினார் - நடிகர் பிரபு தகவல்
பொன்னியின் செல்வனில் சிவாஜி நடிக்க விரும்பினார் என்று நடிகர் பிரபு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
20 Oct 2022 7:30 AM ISTசொத்துகள் விற்பனை தொடர்பாக நடிகர் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி- சென்னை ஐகோர்ட்டு
சொத்துகள் விற்பனை தொடர்பாக நடிகர் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2022 12:31 PM IST