நைஜீரியாவில் இறுதி ஊர்வலத்தின்போது துப்பாக்கி முனையில் 25 பேர் கடத்தல்
நைஜீரியாவில் இறுதி ஊர்வலத்தின்போது துப்பாக்கி முனையில் 25 பேர் கடத்தப்பட்டனர்.
1 Oct 2023 10:12 PM GMTநைஜீரியா: ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி
நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.
11 Sep 2023 1:37 AM GMTபெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: பெனால்டி ஷூட்-அவுட்டில் நைஜீரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து...!
32 அணிகள் இடையிலான 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகின்றன.
7 Aug 2023 11:29 AM GMTவிலைவாசி உயர்வு: நைஜீரியாவில் அவசர நிலை பிரகடனம்
நைஜீரியாவில் விலைவாசி உயர்வு காரணமாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
16 July 2023 2:26 AM GMTநைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசரநிலை அமல்
நைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசர கால நிலையை அறிவித்து நைஜீரிய அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார்.
15 July 2023 6:23 PM GMTநைஜீரியாவில் லாரி மீது பஸ் மோதி 20 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் லாரி மீது பஸ் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
10 July 2023 9:13 PM GMTநைஜீரியாவில் திருமண கோஷ்டி சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 103 பேர் சாவு
நைஜீரியாவில் திருமண கோஷ்டி சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 103 பேர் உயிரிழந்தனர்.
15 Jun 2023 4:31 AM GMTநைஜீரியா பிடித்து வைத்திருந்த இந்திய வீரர்கள் 9 மாதங்களுக்கு பின் விடுவிப்பு
நைஜீரிய கடற்படை பிடித்து வைத்திருந்த இந்திய கடற்படை வீரர்கள் 9 மாதங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
30 May 2023 5:12 PM GMTநைஜீரியாவின் புதிய அதிபராக போலா தினுபு பதவியேற்பு
நைஜீரியா நாட்டின் புதிய அதிபராக போலா தினுபு இன்று பதவியேற்று கொண்டார்.
29 May 2023 5:56 PM GMTநைஜீரியாவில் இரு கிராமங்களுக்கிடையே கோஷ்டி மோதல் - 30 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் இரு கிராமங்களுக்கிடையே நடந்த கோஷ்டி மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
18 May 2023 8:11 PM GMTநைஜீரியாவில் துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி
நைஜீரியாவின் உமோகிடி என்ற கிராமத்துக்குள் நுழைந்த மர்ம கும்பல் துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.
8 April 2023 5:22 PM GMTநைஜீரியாவில் அரசு ஊழியர்கள் சென்ற பஸ் மீது ரெயில் மோதி 6 பேர் சாவு
நைஜீரியாவில் அரசு ஊழியர்கள் சென்ற பஸ் மீது ரெயில் மோதி 6 பேர் உயிரிழந்தனர்.
10 March 2023 9:21 PM GMT