கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரி தாக்குதல் - 7 பேர் பலி, 150 பேர் கடத்தல்
கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் 150 பேரை கடத்தி சென்றனர்.
28 May 2024 10:15 AM GMTநைஜீரியா: சிறைகளை சேதப்படுத்திய கனமழை; 119 கைதிகள் தப்பியோட்டம்
போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில், தப்பி சென்ற கைதிகளில் 10 பேர் மீண்டும் பிடித்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
25 April 2024 2:54 PM GMTகடந்த ஒரு வாரத்தில் நைஜீரியாவில் 192 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
20 April 2024 11:54 PM GMTநைஜீரியா: மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 25 பேர் பலி
நைஜீரியாவின் ஓமலா பகுதியில், வருங்காலத்தில் வேறு தாக்குதல்கள் நடந்து விட கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலான படைகளை அரசு நிறுத்தியுள்ளது.
6 April 2024 1:06 PM GMTநைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் 300 பேர் இரண்டு வாரங்களுக்கு பின் விடுவிப்பு
நைஜீரியாவில் உள்ள ஆயுதக்குழுவினர் பணத்திற்காக கிராம மக்கள் மற்றும் பயணிகளை கடத்திச் சென்று மிரட்டுகின்றனர்.
24 March 2024 7:53 AM GMTஇந்த முறை பொதுமக்கள் 100 பேரை கடத்தினர்... நைஜீரியாவில் ஆயுதக்குழுவினர் அட்டூழியம்
கொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு பெயர் பெற்ற கொள்ளைக் கும்பல்தான் இந்த கடத்தல் சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
19 March 2024 5:53 AM GMTநைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல்: 4 அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் பலி
தெற்கு நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே நடந்த மோதலின் போது 16 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
16 March 2024 8:44 PM GMTநைஜீரியாவில் சுமார் 300 பள்ளி மாணவர்கள் கடத்தல் - ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை
மாணவர்களை காப்பாற்ற முயன்ற ஒரு நபரை கடத்தல்காரர்கள் சுட்டுக் கொன்றதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
10 March 2024 10:12 AM GMTகிளர்ச்சி குழுக்கள் இடையே பயங்கர மோதல் - 40 பேர் பலி
கிளர்ச்சி குழுக்கள் இடையே நடந்த மோதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
7 March 2024 7:02 AM GMTநைஜீரியாவில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் 15 பேர் பலி - 70 பேர் காயம்
நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நிகழ்ந்த சாலை விபத்துகளில் குறைந்தது 15 பேர் பலியாகினர்.
26 Dec 2023 7:57 PM GMTநைஜீரியாவில் நிகழ்ந்த கோஷ்டி மோதலில் பலி எண்ணிக்கை 113 ஆக உயர்வு
இருவேறு கும்பல்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
25 Dec 2023 8:33 PM GMTகுறி தவறியது.. நைஜீரியாவில் டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 85 பேர் பலி
போராளிகளுக்கு வைத்த இலக்கு குறிதவறிய நிலையில், துதுன் பிரி என்ற கிராமத்தின் மீது வெடிகுண்டுகள் விழுந்து வெடித்தன.
5 Dec 2023 9:42 AM GMT