வரதட்சணை புகார்களில் கணவரின் குடும்பத்தினர் பெயர்களை எப்.ஐ.ஆரில் சேர்க்கக் கூடாது - தமிழக தலைமை குற்றவியல் வக்கீல்

வரதட்சணை புகார்களில் கணவரின் குடும்பத்தினர் பெயர்களை எப்.ஐ.ஆரில் சேர்க்கக் கூடாது - தமிழக தலைமை குற்றவியல் வக்கீல்

வரதட்சணை புகார்களில் கணவரின் குடும்பத்தினர் பெயர்களை எப்.ஐ.ஆரில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக தலைமை குற்றவியல் வக்கீல் கூறியுள்ளார்.
5 Aug 2023 3:44 PM GMT
மணிப்பூர் கலவரத்தை தடுக்ககோரி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

மணிப்பூர் கலவரத்தை தடுக்ககோரி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

மணிப்பூர் கலவரத்தை தடுக்ககோரி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
25 July 2023 3:42 AM GMT
கொடுமையை கண்டு மவுனம் காப்பது கொடிய குற்றம் - ஜனாதிபதிக்கு ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கடிதம்

'கொடுமையை கண்டு மவுனம் காப்பது கொடிய குற்றம்' - ஜனாதிபதிக்கு ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கடிதம்

மணிப்பூரின் நிலைமை குறித்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
23 July 2023 11:00 AM GMT
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் - இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் - இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
13 July 2023 11:22 AM GMT
சாந்தன் இலங்கை அதிபருக்கு கடிதம்

சாந்தன் இலங்கை அதிபருக்கு கடிதம்

சாந்தன் இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
9 July 2023 9:19 PM GMT
சென்னை புறநகர் விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளருக்கு தன் கைப்பட கடிதம் எழுதிய நடிகர் விஜய்

சென்னை புறநகர் விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளருக்கு தன் கைப்பட கடிதம் எழுதிய நடிகர் விஜய்

சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணனை பாராட்டும் வகையில் நடிகர் விஜய் தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
1 July 2023 4:57 PM GMT
பிரச்சாரம் முடிந்த பிறகு கர்நாடக மக்களுக்கு பிரதமர் கடிதம் - தேர்தல் விதிமீறல் என காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிரச்சாரம் முடிந்த பிறகு கர்நாடக மக்களுக்கு பிரதமர் கடிதம் - தேர்தல் விதிமீறல் என காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் வேண்டுகோள், தேர்தல் விதிமீறல் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
9 May 2023 3:20 PM GMT
வீராங்கனைகள் போராட்டம் கவலை அளிக்கிறது - இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு உலக மல்யுத்த சம்மேளன தலைவர் கடிதம்

'வீராங்கனைகள் போராட்டம் கவலை அளிக்கிறது' - இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு உலக மல்யுத்த சம்மேளன தலைவர் கடிதம்

உலக மல்யுத்த சம்மேளன தலைவர் நெனட் லாலோவிச், இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
3 May 2023 11:03 PM GMT
நிலக்கரிச் சுரங்க விவகாரத்தில் உடனடியாக வெளியிட வேண்டிய 3 அறிவிப்புகள்: முதல்-அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

நிலக்கரிச் சுரங்க விவகாரத்தில் உடனடியாக வெளியிட வேண்டிய 3 அறிவிப்புகள்: முதல்-அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று பேரவையில் தமிழக முதல்-அமைச்சர் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
7 April 2023 11:15 AM GMT
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பெண் - தமிழில் பதில் கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பெண் - தமிழில் பதில் கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி

காசி தமிழ் சங்கமம் சென்று வந்த பெண்மணிக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
5 April 2023 5:32 PM GMT
ஐ.பி.எல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் - முதல்-அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

ஐ.பி.எல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் - முதல்-அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

ஐ.பி.எல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டலானுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
31 March 2023 6:48 PM GMT
சென்னை கலாஷேத்ரா விவகாரம்: மாணவர்கள் முதல் அமைச்சருக்கு கடிதம்

சென்னை கலாஷேத்ரா விவகாரம்: மாணவர்கள் முதல் அமைச்சருக்கு கடிதம்

4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டம் நடைபெறும் எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
31 March 2023 3:19 AM GMT