புயலினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடனை செலுத்த 3 மாதம் தளர்வு வழங்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
14 Dec 2023 7:53 AM GMTமீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
11 Dec 2023 9:17 AM GMT"கடனை திரும்பச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க கோரிக்கை" - மத்திய நிதிமந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனக் கடன் வழங்க மத்திய நிதிமந்திரியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
9 Dec 2023 5:12 PM GMTபீகார் முதல்-மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில சபாநாயகருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்
பீகார் பேரவையில் பெண்கள் பற்றி சர்ச்சைக்குரியவகையில் நிதிஷ்குமார் கூறிய கருத்து பதிவுகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2023 11:51 AM GMTநாடாளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவிற்கு டி.ஆர்.பாலு கடிதம்
ஒடிசா மற்றும் ஆந்திர ரெயில் விபத்துக்கள் குறித்து, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ரெயில்வே முழு தகவலை அளிக்கவில்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
6 Nov 2023 8:23 PM GMTமாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
6 Nov 2023 7:23 PM GMTமீனவர்களின் உரிமைகளுக்காக மத்திய அரசு வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
29 Oct 2023 10:39 AM GMT"சிறையில் இருக்கும் எனக்கும், வெளியில் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து"- சந்திரபாபு நாயுடு கடிதம்
சிறையில் இருக்கும் எனக்கும், வெளியில் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
27 Oct 2023 10:00 AM GMT'நான் சிறையில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன்..' தொண்டர்களுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்
நான் சிறையில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன் என தொண்டர்களுக்கு சந்திரபாபு நாயுடு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.
24 Oct 2023 10:50 AM GMTநம்பிக்கையோடு களம் அமையுங்கள், 40 தொகுதிகளும் நம் வசமாகும் - தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
நம்பிக்கையோடு களம் அமையுங்கள், 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் என்று தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
16 Oct 2023 4:44 PM GMTநீண்டகால சிறைவாசிகள் முன்விடுதலை விவகாரம்; கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்
நீண்டகால சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.
10 Oct 2023 5:10 PM GMTகள்ளக்காதலியை சிக்க வைக்க 25 பக்க கடிதம் எழுதிவிட்டு மனைவி, மகளுக்கு நிலவேம்பு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற முன்னாள் ராணுவ வீரர்- 3 பேர் உடல்கள் மீட்பு சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்
பிரிந்து சென்றதால் கள்ளக்காதலியை போலீசில் சிக்க வைப்பதற்காக நிலவேம்பு கசாயத்தில் விஷம் கலந்து மனைவி, மகளை கொன்றுவிட்டு, தானும் குடித்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
28 Sep 2023 8:38 PM GMT