ஆபாச வீடியோ வழக்கு; 3 நாட்களில் நடவடிக்கை கோரி டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்
சிறப்பு புலனாய்வு குழுவில் பெண் அதிகாரிகளும் சேர்க்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என்று தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை தெரிவிக்கிறது.
9 May 2024 8:23 PM GMTதேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
7 May 2024 12:21 PM GMTஜெயக்குமாரின் 2வது கடிதம் - காவல்துறை அளித்த விளக்கம்
ஜெயக்குமாரின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 May 2024 8:21 AM GMT"யாரையும் பழிவாங்க வேண்டாம்.." மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் சிக்கின - அடுத்தடுத்து பரபரப்பு
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளன.
5 May 2024 6:21 AM GMTபிரஜ்வல் ரேவண்ணாவை வேண்டுமென்றே மத்திய அரசு தப்ப வைத்துள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பலாத்கார வழக்கு தொடர்பாக, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
4 May 2024 7:38 AM GMTகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நேரில் சந்தித்து விளக்க அனுமதி கேட்டு பிரதமருக்கு கார்கே கடிதம்
பிரதமர் மோடி, தன்னுடைய சமீபத்திய பேச்சுகளில் கூறிய விசயங்களை பற்றி நான் அதிர்ச்சியடையவோ அல்லது ஆச்சரியமடையவோ இல்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
25 April 2024 12:28 PM GMT'என் சாவுக்கு தந்தையும், சகோதரர்களும் காரணம்' - கடிதம் எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை
ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் இழப்பை தாங்க முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
23 April 2024 7:42 PM GMT'நீங்கள் எனக்கு பெரும் சொத்து' - அண்ணாமலைக்கு மோடி கடிதம்
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
18 April 2024 11:07 AM GMT"இது சாதாரண தேர்தல் அல்ல" - பா.ஜனதா வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
17 April 2024 5:18 PM GMTசைனிக் பள்ளிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் - ஜனாதிபதிக்கு கார்கே கடிதம்
மத்திய அரசின் முடிவால், சித்தாந்தரீதியான அறிவை சைனிக் பள்ளிகளில் புகுத்தும் அபாயம் உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
11 April 2024 10:24 PM GMTசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம்
அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
28 March 2024 10:07 PM GMTஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
22 March 2024 1:24 PM GMT