நானியின் சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

நானியின் 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
4 July 2024 4:22 PM GMT
நானி நடித்துள்ள சூர்யாவின் சனிக்கிழமை முதல் சிங்கிள் பாடல் வெளியானது

நானி நடித்துள்ள 'சூர்யாவின் சனிக்கிழமை' முதல் சிங்கிள் பாடல் வெளியானது

நானி நடிப்பில் உருவாகி இருக்கும் 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.
16 Jun 2024 4:10 PM GMT
ஜெய் பீம் இயக்குநருடன் இணையும் நானி

ஜெய் பீம் இயக்குநருடன் இணையும் நானி

ஜெய் பீம் இயக்குநர் டிஜே ஞானவேல் அடுத்ததாக நானி நடிப்பில் படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
4 May 2024 2:55 PM GMT
ரீ-ரிலீஸ் ஆகும் நானியின் ஜெர்சி - படக்குழு அறிவிப்பு

ரீ-ரிலீஸ் ஆகும் நானியின் 'ஜெர்சி' - படக்குழு அறிவிப்பு

நானி நடித்த ஜெர்சி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
15 April 2024 5:07 AM GMT
சிறந்த திரைப்படத்திற்கான சர்வதேச விருதை வென்ற ஹாய் நான்னா

சிறந்த திரைப்படத்திற்கான சர்வதேச விருதை வென்ற 'ஹாய் நான்னா'

'ஹாய் நான்னா' திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
7 April 2024 4:25 AM GMT
நானி நடித்துள்ள சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

நானி நடித்துள்ள 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
24 Feb 2024 10:48 AM GMT
ஹாய் நான்னா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

'ஹாய் நான்னா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியான 'ஹாய் நான்னா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
30 Dec 2023 9:49 AM GMT
மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய நானி படக்குழு..!

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய நானி படக்குழு..!

நானி, இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் 'சூர்யாவின் சனிக்கிழமை' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
28 Dec 2023 1:38 AM GMT
நானி நடித்துள்ள ஹாய் நான்னா படத்தின் புதிய பாடல் வெளியானது..!

நானி நடித்துள்ள 'ஹாய் நான்னா' படத்தின் புதிய பாடல் வெளியானது..!

'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
29 Nov 2023 3:10 PM GMT
முத்தத்தை திரையில் காட்டுவது தவறல்ல... ரசிகர்களை ஏமாற்ற முடியாது - நடிகர் நானி

'முத்தத்தை திரையில் காட்டுவது தவறல்ல... ரசிகர்களை ஏமாற்ற முடியாது' - நடிகர் நானி

நானி நடித்துள்ள 'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
27 Nov 2023 2:24 AM GMT
மையல் கொண்டேன்... நானி படத்தின் புதிய பாடல் வெளியானது..!

மையல் கொண்டேன்... நானி படத்தின் புதிய பாடல் வெளியானது..!

'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
4 Nov 2023 11:29 PM GMT
நானியுடன் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா...!

நானியுடன் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா...!

நானி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகி உள்ளார்.
27 Oct 2023 8:24 AM GMT