கணவரை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கணவரை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கணவரை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Aug 2023 12:42 PM GMT
நடத்தையில் சந்தேகம்: இளம்பெண் கழுத்தை நெரித்துக்கொலை; காதல் கணவர், தந்தை கைது

நடத்தையில் சந்தேகம்: இளம்பெண் கழுத்தை நெரித்துக்கொலை; காதல் கணவர், தந்தை கைது

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண்ணை கழுத்தை நெரித்துக்கொன்று கல்லை கட்டி உடலை ஆற்றில் வீசிய காதல் கணவரும், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அந்த பெண்ணின் தந்தையும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 Aug 2023 8:33 PM GMT
கணவர் குடிப்பழக்கத்தால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை - உடலில் மண்எண்ணெய் ஊற்றி மிரட்டியபோது விபரீதம்

கணவர் குடிப்பழக்கத்தால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை - உடலில் மண்எண்ணெய் ஊற்றி மிரட்டியபோது விபரீதம்

கணவர் குடிப்பழக்கத்தை விடும்படி உடலில் மண்எண்ணெய் ஊற்றி மிரட்டியபோது எதிர்பாராத விதமாக உடலில் தீப்பிடித்து காதல் திருமணம் செய்த இளம்பெண் பலியானார்.
5 Aug 2023 8:36 AM GMT
தினமும் சண்டை:  மனைவிக்கு பயந்து காணாமல் போன கணவர்; காத்திருந்த அதிர்ச்சி...!

தினமும் சண்டை: மனைவிக்கு பயந்து காணாமல் போன கணவர்; காத்திருந்த அதிர்ச்சி...!

கேரளாவில் மனைவியின் தொல்லைக்கு பயந்து மாயமான கணவரை போலீசார் தீவிர தேடுதலுக்குப் பின் கண்டு பிடித்து மனைவியிடம் ஒப்படைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
31 July 2023 3:04 PM GMT
கணவருக்கு பாத பூஜை செய்து... சர்ச்சையில் சிக்கிய நடிகை பிரணிதா

கணவருக்கு பாத பூஜை செய்து... சர்ச்சையில் சிக்கிய நடிகை பிரணிதா

தமிழில் அருள்நிதி ஜோடியாக உதயன் படத்தில் அறிமுகமான பிரணிதா தொடர்ந்து கார்த்தியின் சகுனி, சூர்யாவுடன் மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்....
19 July 2023 7:42 AM GMT
மாங்காடு அருகே மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கணவர் - தானும் தூக்குப்போட்டு தற்கொலை

மாங்காடு அருகே மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கணவர் - தானும் தூக்குப்போட்டு தற்கொலை

மாங்காடு அருகே மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கணவர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8 July 2023 11:20 AM GMT
மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்

மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்

மனைவியை கொலை செய்ய கணவர் முயன்றுள்ளார்.
3 July 2023 6:36 PM GMT
முத்த காட்சியில் நடித்தால் கணவருக்கு பிடிக்காது - நடிகை பிரியாமணி

'முத்த காட்சியில் நடித்தால் கணவருக்கு பிடிக்காது' - நடிகை பிரியாமணி

தமிழில் பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிரியாமணி தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். திருமணத்துக்கு...
2 July 2023 5:39 AM GMT
பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்

பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்

வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவரை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2023 9:30 PM GMT
ஜாமீனில் வெளியே வந்தவரை கைது செய்ய முயற்சி.. ஜெயில் வாசல் முன்பு கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுது போலீசாரிடம் இருந்து மீட்ட பெண்

ஜாமீனில் வெளியே வந்தவரை கைது செய்ய முயற்சி.. ஜெயில் வாசல் முன்பு கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுது போலீசாரிடம் இருந்து மீட்ட பெண்

ஜாமீனில் வெளியே வந்தவரை கைது செய்ய முயற்சி நடந்ததையடுத்து ஜெயில் வாசல் முன்பு கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுது போலீசாரிடம் இருந்து அந்த பெண் கணவரை மீட்டார்.
24 Jun 2023 8:42 AM GMT
கணவராக வருபவரின் தகுதிகள் - நடிகை சோபிதா துலிபாலா

கணவராக வருபவரின் தகுதிகள் - நடிகை சோபிதா துலிபாலா

ஆந்திர நடிகையான சோபிதா துலிபாலா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வந்த பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு,...
23 Jun 2023 7:25 AM GMT
நகை, பணம் கேட்டு பெண்ணை வீட்டை விட்டு விரட்டினர் - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

நகை, பணம் கேட்டு பெண்ணை வீட்டை விட்டு விரட்டினர் - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

விருதுநகர் அருகே நகை, பணம் கேட்டு பெண்ணை வீட்டை விட்டு விரட்டிய கணவர் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
22 Jun 2023 7:50 PM GMT