அதிகரிக்கும் போர் பதற்றம்.. ஈரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதில் தாக்குதல்
ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
19 April 2024 3:12 AM GMTஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த இந்திய பெண் தாயகம் திரும்பினார்
ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் முற்றியுள்ள சூழ்நிலையில் இஸ்ரேலுடன் தொடர்புடைய எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரானின் கடற்படை சிறை பிடித்தது.
18 April 2024 2:08 PM GMTசின்ன படையெடுப்பு என்றாலும்... இஸ்ரேலுக்கு ஈரான் அதிபர் எச்சரிக்கை
இஸ்ரேல் சிறிய அளவிலான படையெடுப்பில் ஈடுபட்டாலும், அதற்கு பெரிய அளவில் மற்றும் பயங்கர பதிலடி கிடைக்கப்பெறும் என்று ஈரான் அதிபர் ரெய்சி எச்சரித்துள்ளார்.
18 April 2024 3:44 AM GMTஇஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல்; 11 பேர் காயம்
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பகுதியை கண்டறிந்து பதிலடியாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
18 April 2024 2:02 AM GMTஇஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள அதன் சொந்த முடிவை எடுக்கும் - பெஞ்சமின் நெதன்யாகு
மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.
17 April 2024 9:33 PM GMTஇஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராக புதிய தடைகள்: அமெரிக்கா முடிவு
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கூட்டணி நாடுகளும், நட்பு நாடுகளும் கூட வரவுள்ள நாட்களில் தடை விதிக்க கூடும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கூறினார்.
17 April 2024 2:09 AM GMTஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு: உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் - வெளியுறவுத்துறை மந்திரி
வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
16 April 2024 11:07 PM GMTஇஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன்... ஈரான் பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்யும் என்றால், ஈரானின் பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும் என்று ஈரான் அரசு எச்சரித்து உள்ளது.
16 April 2024 4:31 AM GMTஈரானுக்கு எதிரான பதிலடி தேவையா...? இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கருத்து
காசா போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இரு நாடு தீர்வு அடிப்படையில், நீண்ட அமைதி ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆல்மர்ட் அழைப்பு விட்டுள்ளார்.
16 April 2024 2:59 AM GMTஈரானை தாக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே... காசாவை தாக்கிய இஸ்ரேல்
ஈரானின் தாக்குதலில் இஸ்ரேல் சிக்கியபோதும், காசாவில் உள்ள பணய கைதிகளை மீட்கும் முக்கிய பணியை விட்டுவிடவில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் ஹகாரி கூறியுள்ளார்.
16 April 2024 1:32 AM GMTஈரானில் சிக்கிய 17 இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை - வெளியுறவுத்துறை மந்திரி
ஈரானால் கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள 17 இந்திய மாலுமிகளை அதிகாரிகள் சந்திக்க உள்ளனர்.
15 April 2024 10:21 PM GMTஈரான் மீது பதிலடி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்? - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 April 2024 4:31 PM GMT