கள்ளக்குறிச்சியில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்:  2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சியை அமைக்கும்  டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு

கள்ளக்குறிச்சியில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சியை அமைக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு

2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சியை அமைக்கும் என்று கள்ளக்குறிச்சியில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
11 Oct 2022 12:15 AM IST