மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் மரணம்
அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த 2 குழந்தைகள் உட்பட 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
3 Oct 2023 1:25 PM GMTமதுரை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மைப்பணி
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மைப்பணி நடைபெற்றது.
2 Oct 2023 9:00 PM GMTமதுரை அரசு ஆஸ்பத்திரியில் 3 கர்ப்பிணிகள் இறந்த விவகாரம்:சுகாதாரத்துறை உயர்மட்டக்குழு விசாரணை
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 கர்ப்பிணிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சுகாதாரத்துறை உயர்மட்டக்குழு மதுரையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது.
2 Oct 2023 8:49 PM GMTபொது இடத்தில் ரகளை; வாலிபர் கைது
மூலக்குளம் ஆஸ்பத்திரி அருகே பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2 Oct 2023 1:38 PM GMTஆரணியில் பழச்சாறு குடித்த 14 பேருக்கு வாந்தி, மயக்கம் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ஆரணியில் பழச்சாறு குடித்த சிறுவர்- சிறுமிகள் உள்பட 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
24 Sep 2023 5:40 AM GMTகாதல் தகராறில் பயங்கரம்: ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை
ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இளம்பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்த காதலன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
1 Sep 2023 8:37 PM GMTசர்ச்சையை ஏற்படுத்திய 'கேரளா ஸ்டோரி' நடிகை ஆஸ்பத்திரியில் அனுமதி
நடிகை அடா சர்மாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வயிற்று போக்கு, உணவு அலர்ஜி போன்ற பிரச்சினைகள்...
4 Aug 2023 3:13 AM GMTசிங்கோனா டேன்டீ ஆஸ்பத்திரி விரைவில் தரம் உயர்த்தப்படுகிறது
வால்பாறை அருகே சிங்கோனா டேன்டீ ஆஸ்பத்திரி விரைவில் தரம் உயர்த்தப்படுகிறது. அங்கு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
3 Aug 2023 8:15 PM GMTஆஸ்பத்திரி பெண் ஊழியரிடம் நகை பறிப்பு வழக்கில் 2 பேர் கைது
ஆஸ்பத்திரி பெண் ஊழியரிடம் நகை பறிப்பு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Jun 2023 10:25 AM GMTஅறைக்குள் புகுந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்ததால் தர்மஅடி - சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஊழியர் தப்பி ஓட்டம்
அறைக்குள் புகுந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்ததால் காதல் ஜோடி தர்மஅடி கொடுத்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஊழியர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
24 May 2023 8:22 AM GMTஇத்தாலியில் ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு சென்ற வேன் வெடித்து டிரைவர் படுகாயம்
இத்தாலியில் ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு சென்ற வேன் வெடித்ததில் டிரைவர் படுகாயமடைந்தார்.
12 May 2023 9:21 PM GMTவிருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளை வெட்டிய 7 பேரை பிடிக்க தேடுதல் வேட்டை
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து கைதிகளை வெட்டிய 7 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்..
19 April 2023 7:05 PM GMT