வடகிழக்கு பருவமழை காலம்: பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்த சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
12 Sep 2023 8:43 PM GMTதமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்தது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
12 Jan 2023 6:40 PM GMTதமிழகத்தில் மீண்டும் மிரட்டப்போகும் மழை வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று புயலாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
5 Dec 2022 11:42 PM GMTஅந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 5-ந்தேதி உருவாகிறது
அந்தமான் கடல் பகுதியில் வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்துக்கு மழை இருக்குமா? அல்லது ஏமாற்றுமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
30 Nov 2022 11:48 PM GMTதிருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்
திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
22 Nov 2022 12:24 AM GMTசென்னையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்
சென்னையில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2 Nov 2022 11:55 PM GMTதமிழகத்தில் பருவமழை தீவிரம்: முதல்-அமைச்சர் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
1 Nov 2022 11:54 PM GMTவடகிழக்கு பருவமழையால் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 17 ஏரிகள் நிரம்பின
வடகிழக்கு பருவமழையால் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 17 ஏரிகள் நிரம்பின.
1 Nov 2022 9:45 PM GMTதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 29-ந் தேதி (நாளை மறுதினம்) தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
27 Oct 2022 12:09 AM GMTவடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது
8 Oct 2022 6:45 PM GMT