"என்னால் ஜே.இ.இ. படிக்க முடியாது, மன்னித்து விடுங்கள்": பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தற்கொலை
மாணவியின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Jan 2024 11:24 AM GMTஅங்கித் திவாரியை விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை ரிட் மனு மீது நாளை விசாரணை
அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
23 Jan 2024 10:16 PM GMTசென்னை ரெயில் பாலம் விபத்து - விசாரணைக்கு உத்தரவிட்டது தெற்கு ரெயில்வே
ரெயில் பாலம் விபத்தில், நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
18 Jan 2024 4:21 PM GMTகருக்கா வினோத் வழக்கு: என்.ஐ.ஏ.வின் மனு தள்ளுபடி..!!
என்.ஐ.ஏ. மனுவை பரிசீலித்த பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு நீதிபதி இளவழகன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
10 Jan 2024 11:17 AM GMTபோக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு: இன்று விசாரணை
ஐகோர்ட்டு பதிவுத்துறையில் வழக்கை தாக்கல் செய்ய நேற்று காலதாமதம் ஆனதால் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
9 Jan 2024 11:59 PM GMTஸ்டெர்லைட் வழக்கு வருகிற 22-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு மூத்த வழக்கறிஞர்களை நியமித்து ஆலையை மீண்டும் திறக்க முடியாதபடி செய்ய வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
6 Jan 2024 10:49 AM GMTகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
5 Jan 2024 5:57 AM GMTசென்னை எண்ணூரில் விஷ வாயு: பொதுமக்கள் பாதிப்பு - உரிய நிவாரணமும், பாதுகாப்பும் அளித்திட கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
விசாரணை நடத்தி தவறிழைத்த நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
28 Dec 2023 1:08 AM GMTஎண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை
ஜனவரி 2-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி தீர்ப்பாயத்தின் பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
27 Dec 2023 7:37 PM GMTலஞ்சம் வாங்கிய புகாரில் கைதான அங்கித் திவாரியிடம் அமலாக்கத்துறை விசாரணை
சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.
25 Dec 2023 5:04 PM GMTபெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள்; விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
9 Dec 2023 9:59 AM GMTகாவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரியில் விசாரணை
கர்நாடக அரசு சார்பில் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.
7 Dec 2023 3:02 PM GMT