மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு: திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
19 Nov 2023 2:01 AM GMTகமலுடன் ஜோடி சேர்ந்த திரிஷா... வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு...!
கமல் ஹாசனின் 234வது படத்தின் பெயர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
6 Nov 2023 10:05 AM GMT'லியோ': சினிமா விமர்சனம்
போதைப்பொருள், ரத்தம் தெறிக்கும் சண்டை என லோகேஷ் கனகராஜின் ‘ஸ்டைல்' இந்தப்படத்திலும் தொடர்கிறது.
20 Oct 2023 8:46 AM GMT'லியோ' காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை - உள்துறை செயலாளர்
'லியோ' படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என உள்துறை செயலாளர் அமுதா கூறியுள்ளார்.
18 Oct 2023 5:24 AM GMTஇரட்டை வேடத்தில் அஜித்...! 'விடாமுயற்சி' படத்தின் முக்கிய தகவல் கசிந்தது...!
விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Oct 2023 5:42 AM GMT'இந்த நேரத்தில் ஊரில் இல்லாதது வருத்தம்...' - திரிஷா வெளியிட்ட வீடியோ
சென்னையில் இருக்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாக நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 4:11 PM GMTதி ரோட் : சினிமா விமர்சனம்
திரிஷாவின் கணவரும், மகனும் காரில் வெளியூர் செல்கின்றனர். அப்போது விபத்தில் இருவரும் பலியாகிறார்கள். இதனால் அலறி துடிக்கிறார் திரிஷா. விபத்து நடந்த...
8 Oct 2023 5:16 AM GMTலியோ ட்ரைலரை காண குவிந்த ரசிகர்கள்- திரையரங்க சேர்களை சேதப்படுத்தி அட்டூழியம்
லியோ டிரெய்லர் திரையிடப்பட்ட ரோகிணி திரையரங்கில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதில் திரையரங்கின் இருக்கைகள் சேதமடைந்தன.
5 Oct 2023 8:37 PM GMTதிரிஷா நடித்துள்ள 'தி ரோட்' படத்தின் டிரைலர் வெளியானது..!
திரிஷா நடித்துள்ள 'தி ரோட்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
22 Sep 2023 6:35 AM GMTமலையாள தயாரிப்பாளருடன் திரிஷாவுக்கு திருமணமா?
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அதிக படங்களில் நடித்து 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷாவுக்கு, தற்போது 40 வயதாகும்...
21 Sep 2023 2:32 AM GMTதிரிஷா நடிப்பில் 'தி ரோட்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு
நடிகை திரிஷா, இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் 'தி ரோட்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
19 Sep 2023 4:56 PM GMTசல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்கும் திரிஷா...?
இந்தி படமொன்றில் நடிக்க நடிகை திரிஷாவிடம் பேசி வருகிறார்கள்.
18 Sep 2023 8:18 AM GMT