நான்கு மணி நேரத்தில் தயாராகும் வீடு!
தலைநகர் மணிலாவில் நான்கு லட்சம் பேர் சரியான வீடு இல்லாமல் தவிக்கின்றனர். ஆயிரம் பேர் வாழவேண்டிய ஓர் இடத்தில் 50 ஆயிரம் பேர் வாழவேண்டிய இட நெருக்கடி வேறு
9 July 2023 10:23 AM GMTபிலிப்பைன்சில் கிளர்ச்சியாளர்கள் 7 பேர் உயிரிழப்பு
இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 7 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.
19 Jun 2023 11:34 PM GMTபிலிப்பைன்ஸ்: நடுக்கடலில் படகில் பயங்கர தீ விபத்து - 120 பேரின் நிலை என்ன?
பிலிப்பைன்சில் நடுக்கடலில் படகில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
18 Jun 2023 6:04 AM GMTபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
பிலிப்பைன்சில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.
15 Jun 2023 7:24 AM GMTபிலிப்பைன்ஸ்: குடியிருப்பு பகுதியில் தீ விபத்து - 2 வயது குழந்தை உள்பட 7 பேர் உயிரிழப்பு
ஒரே சமயத்தில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பற்றி எரிந்ததில் அந்த பகுதியே புகை மண்டலமானது.
9 April 2023 11:17 PM GMTபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவு
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
4 April 2023 1:39 PM GMTபிலிப்பைன்சில் பயணிகளுடன் சென்ற படகில் தீ விபத்து - 28 பேர் உயிரிழந்ததாக தகவல்
தீ விபத்தில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பலர் படகில் இருந்து தண்ணீரில் குதித்துள்ளனர்.
30 March 2023 4:43 PM GMTபிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
பிலிப்பைன்சில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
7 March 2023 11:55 AM GMTபிலிப்பைன்ஸ் கவர்னர் மீது துப்பாக்கிச்சூடு - பாதுகாவலர்கள் 4 பேர் பலி
பிலிப்பன்சில் கவர்னரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
17 Feb 2023 5:19 PM GMTபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் பீதியில் உறைந்தனர்.
16 Feb 2023 4:53 AM GMTபிலிப்பைன்சில் இறைச்சியைவிட வெங்காயத்தின் விலை மூன்று மடங்கு அதிகம்
பணவீக்கம் அதிகரித்து வருவதால், உலகளவில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன.
13 Jan 2023 7:29 PM GMTபிலிப்பைன்ஸ் நாட்டில் பஞ்சாப்பை சேர்ந்த கபடி பயிற்சியாளர் சுட்டு கொலை
பிலிப்பைன்ஸ் நாட்டில் வீடு புகுந்து பஞ்சாப்பை சேர்ந்த கபடி பயிற்சியாளர் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.
5 Jan 2023 5:58 AM GMT