"வெள்ள நிவாரணம் ரூ.6,000 வழங்கப்படும் நாளில் டாஸ்மாக் மூடப்பட வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்
ரூ.6,000 நிதி குடிக்குச் செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Dec 2023 10:06 AM GMTபுயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் - அண்ணாமலை
மாநில அதிகாரிகள் வழங்கிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்யவே மத்திய குழுவினர் வந்தனர் என அண்ணாமலை கூறினார்.
16 Dec 2023 7:52 AM GMT4 மாவட்டங்களில் நாளை மறுநாள் ரேசன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ளநீர் வெளியேற்றபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
15 Dec 2023 2:10 PM GMTவெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்: சென்னை ஐகோர்ட் அனுமதி
வெள்ள நிவாரணம் உடனடியாக தேவை, அதை தாமதப்படுத்த முடியாது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
15 Dec 2023 6:50 AM GMTவெள்ள நிவாரணம்: மத்திய அரசை சாடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 100 சதவீதம் வெற்றிபெறும் என வைகோ கூறினார்.
10 Dec 2023 3:06 PM GMTமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகையை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
எந்த நிபந்தனையும் இன்றி பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
10 Dec 2023 6:38 AM GMTபயிர் இழப்பீடு நிவாரணமாக ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
மக்கள் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிற்கும்போது, உரிய நிவாரணம் வழங்க மத்திய அரசு மறுப்பது அடாவடி செயலாகும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
9 Dec 2023 9:29 PM GMTபாகிஸ்தான் வெள்ளம்: நிவாரண உதவியாக ரூ.459.56 கோடி ஒதுக்கிய அமெரிக்கா
பாகிஸ்தானின் வெள்ள நிவாரண மற்றும் மனிதநேய அடிப்படையிலான உதவிக்கு ரூ.459.56 கோடியை அமெரிக்கா ஒதுக்கி உள்ளது.
27 Sep 2022 5:39 AM GMT