எடப்பாடி பகுதியில் தொடர் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது கண்காணிப்பு கேமரா காட்சியால் அம்பலம்

எடப்பாடி பகுதியில் தொடர் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது கண்காணிப்பு கேமரா காட்சியால் அம்பலம்

எடப்பாடி பகுதியில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்தது. மூகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது கண்காணிப்பு கேமரா காட்சியால் அம்பலமாகி உள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.
29 July 2022 4:16 AM IST