புரோ கபடி லீக் சீசன் 10; நாளை ஆரம்பம்!

புரோ கபடி லீக் சீசன் 10; நாளை ஆரம்பம்!

நாளை நடைபெற உள்ள தொடரின் முதலாவது ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
1 Dec 2023 9:51 PM IST